அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ரிலீசுக்கு முன்பே ‘கான்சிட்டி’ ஹேப்பி பிஸ்னஸ்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

இளம் ஹீரோ அர்ஜுன் தாஸ், மலையாள ஹீரோயின் அன்னாபென், யோகிபாபு, வடிவுக்கரசி உட்பட பலர் நடித்துள்ள படம் ‘கான் சிட்டி’. நகர வாழ்க்கையில் பணக்கஷ்டத்தில் சிக்கித் தவிக்கும் ஒரு நடுத்தரக் குடும்பத்திற்கு பட்டன் தட்டினால் பணம்  கொட்டும் மிஷின் ஒன்று கிடைக்கிறது. அதன் பின் அந்தக் குடும்பத்தில் நடக்கும் சில சம்பவங்களை மையமாக வைத்து காமெடி, செண்டிமெண்ட்டை மிக்ஸ் பண்ணிய இப்படத்தை ‘பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்’ தயாரிக்கிறது.

கான்சிட்டிஹரிஷ் துரைராஜ் டைரக்ட் பண்ணியுள்ளார். படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த கோடை விடுமுறையில் ரிலீஸாகும் இப்படத்தை இப்போதே நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் நல்ல விலைக்கு வாங்கியுள்ளதால் ‘கான்சிட்டி’ குழுவினர் செம ஹேப்பியாக உள்ளனர்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

படத்தின் ஒளிப்பதிவு : அரவிந்த் விஸ்வநாதன், இசை : ஷான் ரோல்டன், எடிட்டிங் : அருள் மோசஸ், ஆர்ட் டைரக்டர் : ராஜ்கமல், ஸ்டண்ட் : ஆக்‌ஷன் சந்தோஷ், பி.ஆர்.ஓ. : யுவராஜ்.

—  ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.