திருச்சி மாநகர காங்கிரஸ் கோட்டத்தலைவர்கள் 5 பேர் நீக்கம் ! புதிய கோட்டதலைவர்கள் நியமனம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி மாநகர காங்கிரஸ் கோட்டத்தலைவர்கள் 5 பேர் நீக்கம் ! புதிய கோட்டதலைவர்கள் நியமனம் !

கோட்டத் தலைவர்கள் நியமனம். திருச்சி மாநகர காங்கிரஸ் கமிட்டி அதிரடி….திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரசில் 65 வார்டுகள் அடங்கிய 8 கோட்டமாக இருந்தது. ஒவ்வொரு கோட்டத்திலும் 7 முதல் 12 வார்டுகள் உள்ளது. கட்சிப்பணியினை தீவிரப்படுத்தவும், நிர்வாக வசதிக்காகவும் 17 கோட்டங்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் பரிந்துரையின்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஒப்புதலோடு திருச்சிராப்பள்ளி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் கோட்டத் தலைவர்கள் அறிவிப்பு கூட்டம் மாநகர மாவட்ட தலைவர் L.ரெக்ஸ் தலைமையில், தெற்கு மாவட்ட தலைவர் P.கோவிந்தராஜன் ,வக்கீல் V.சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது.

திருச்சிராப்பள்ளி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் கோட்டத் தலைவர்களாக

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

1. ஸ்ரீரங்கம்
வர்டுகள் : 1, 2, 3, 4
J. ஜெயம் கோபி

2.திருவானைக்கோவில்
வார்டுகள்:5,6,7
R.தர்மேஷ்அகில்

3.மலைக்கோட்டை
12,13,14,15
C.வெங்கடேஷ் காந்தி

4.மார்க்கெட்
19,20,21
S. சம்சுதீன்

5.தாராநல்லூர்
16,17,18
RG.முரளி

6 .வரகனேரி
30,31,32.
A.S.இஸ்மாயில்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

7.பாலக்கரை
33,34,49,50
JJ. வின்சென்ட்

8.சுப்பிரமணியபுரம்
46,47,59,61
S. எட்வின்ராஜ்

9. ஏர்போர்ட்
60,63,64,65
K. கனகராஜ்

10. அரியமங்கலம்
35,36,37,38
T. அழகர்

11. காட்டூர்
39,40,41,42,43
A. ராஜா டேனியல் ராய்

12. பொன்மலை
44,45,48
G.பாலசுந்தர்

13.உறையூர்
8,9,10,11
K.பாக்கியராஜ்

14.புத்தூர்
24,25,26
P. மலர்வெங்கடேஷ்

15. தில்லைநகர்
22,23,27,28
R. கிருஷ்ணா

16. ஜங்ஷன் –
29,51,52,53,54
V. பிரியங்கா பட்டேல்

17. பஞ்சப்பூர்
55,56,57,58,62
A. மணிவேல். ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சரிவர செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் பழைய கோட்டத் தலைவர்களில் 5 பேர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.