Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்!
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 5 மண்டலத்திற்கு உட்பட்ட 65 வார்டுகளில், பணிபுரியும் பணியாளர்கள் இதன் மூலம் பயன்பெற உள்ளனர்.
அன்னைக்கு தப்பிச்சிட்டே … இன்னைக்கு விடமாட்டேன் … கொலை மிரட்டல் சர்ச்சையில் அதிமுக பிரமுகர் !
பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் அவரின் கூட்டாளிகள் பொது இடங்களில் அதிமுக எடப்பாடி அணியை சேர்ந்த பேரூர் கழக செயலாளர் தீபன் சக்கரவர்த்தி என்பவர் தொலைபேசியில் அழைத்து தகாத வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டல்
அது என்ன வாக்காளரியல் ? ஐ.ஜி. சொன்ன மெசேஜ் !
வாக்காளரியல் என்பது வெறும் தேர்தல்களில் வாக்களிப்பதிலிருந்து 'அறிவார்ந்த வாக்களிப்பிற்கு' மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
குளிக்க சென்றவா் மீது கொலை முயற்சி ! குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது!
திருக்கோகர்ணம் புதுக்கோட்டை மாவட்டம் என்பவர் மேற்படி ஜோசப்ராஜ் என்பவரிடம் ஒரு பீர் பாட்டில் துண்டைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.800 பணம் மற்றும் மொபைல் போனை எடுத்துச் சென்றுள்ளார்.
மூதாட்டியை மிரட்டி பணம், நகை பறிப்பு! வாலிபா் கைது!
தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்து, அவரை கைகளால் தாக்கி அவர் அணிந்திருந்த 4 கிராம் மதிப்புள்ள தங்கக் கம்மல் மற்றும் ரூ.3000 ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
அமைச்சராவார் திமுக எம்எல்ஏ! டைரக்டர் பாலா சொன்னது!
தயாரிப்பாளர் அம்பேத்குமார் மிக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து இப்படிப்பட்ட அர்த்தமுள்ள படங்களை தயாரிப்பது பெரிய விஷயம். இன்னும் இரண்டு படங்கள் இதே ராஜு முருகனுக்கு செய்துவிடுங்கள். நீங்கள் கண்டிப்பாக மந்திரியாகிவிடலாம்.
அங்குசம் 2026 பிப்ரவரி 8 – 14 வரை வார ராசி பலன்கள் !
பிப்ரவரி 8 முதல் பிப்ரவரி 14 வரையிலான வார ராசி பலனில் 12 ராசிகளுக்கான தொழில், பொருளாதாரம், குடும்பம், ஆரோக்கியம் மற்றம் வழிபாடு பற்றி தகவல்கள்
சட்டவிரோத மணல் கடத்தல் : நீதிமன்றத்தை ஏமாற்ற நினைத்தவருக்கு ஷாக் கொடுத்த நீதிபதி !
திருச்சி, சுண்ணாம்புக்காரன் பட்டியை சேர்ந்த குமார் என்பவருக்குச் சொந்தமான டிப்பர் லாரியில், அரசின் அனுமதியின்றி மணல் கடத்தியதாக ராம்ஜிநகர் போலீசார் மணலும் லாரியுமாக மடக்கிப்பிடித்து கடந்த ஜனவரி 10 அன்று வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
25 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திருச்சி மேற்கு சட்டப் பேரவை தொகுதி உறுப்பினருமான கே.என். நேரு ஏற்பாட்டில், கேர் பொறியியல் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!.
சிறப்பு உதவி ஆய்வாளர் மூச்சு திணறி மரணம்!
ஆபத்தான நிலையில் செல்வராஜ் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
