Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
மானுடத்தின் தேவையை மனதுக்குள் விதைக்கும் ஜெயபாஸ்கரன் – ( 21 )
‘இலக்கியவாதிகள் பெரும்பாலும் சோம்பேறிகள்’ என்கிற கருத்தின்மீது சம்மட்டி அடி அடித்து சுறுசுறுப்பாக இயங்கும் கவிஞா்கள் சிலருள் ஒருவா். அதேவேளையில் ‘இலக்கியவாதிகள்
வாசிப்பை நேசிக்கும் இதயங்களுக்காக … உதயமானது அங்குசம் வெளியீடு !
இன்றைய தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கமே அருகிவிட்டதென எல்லோரையும் போல, அங்கலாய்த்துவிட்டு கடந்து செல்வதில் அர்த்தமேதுமில்லை. வாசிப்பை ஒரு இயக்கமாகவே முன்னெடுக்க வேண்டுமென்ற நோக்கத்தின் தொடக்கப்புள்ளிதான் இந்த சிறு முயற்சி.
அங்குசம் பார்வையில் ‘பராசக்தி’
இது திரைப்படக் கதையல்ல. இந்தி திணிப்புக்கு எதிராக நடந்த தமிழினத்தின் எழுச்சிமிகு போர் வரலாறு. இதை நேர்மையுடனும் உண்மையுடனும் உணர்வுடனும் பதிவு செய்துள்ள இயக்குனர் சுதா கொங்கராவுக்கும் இன்றைய இளம் தலைமுறைக்கு தமிழினத்தின் வீரம் செறிந்த…
பொங்கல் பரிசு சிக்கலில் தி.மு.க அமைச்சர்கள்-அப்சட்டில் தொண்டர்கள்.!
தனது சொந்த பணத்தில் தனது வடக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள மக்களுக்கு மட்டும் புடவை மற்றும் சில்வர் பாத்திர பொருட்கள் வழங்கியுள்ளார்.
சமத்துவ பொங்கல் விழா நடத்த முட்டுக்கட்டை போடும் திமுக பிரமுகர் ?
மேலவாழை கிராமத்தை சேர்ந்த திமுக பிரமுகர் மரிய பிரான்சிஸ் தலைமையில் சிலர் சமத்துவ பொங்கல் நடத்த கிராமமக்கள் விரும்பவில்லை என்று பொய்யான தகவலை லால்குடி காவல் நிலையத்தில் புகாராக கொடுத்துள்ளார்.
இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம்-2026…
விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வயது வரம்பு 16 வயது முதல் 35 வயது வரை ஆகும். 01.01.1991 பிறகு அல்லது 31.12.2009 க்கு உட்பட்ட தேதிகளில் பிறந்திருக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு மைதான கட்டுமான பணிகள் ! கள ஆய்வில் அமைச்சா்!
விரைவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் திறக்கவுள்ள. அவரின் துறையின் கீழ் அமைந்துள்ள சூரியூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி .
மாபெரும் சிறப்பு “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் ! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு !
முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரத்த பரிசோதனை, ஈ.சி.ஜி. உள்ளிட்ட ரூ.3,000 மதிப்பிலான மருத்துவ பரிசோதனைகள் முழுமையாக இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.
குப்பையில் ஊழல் செய்யும் ஒப்பந்த நிறுவனம் ! சுவாசக் கோளாறு பாதிப்பில் பொதுமக்கள்!
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நுண் உரம் செயலாக்க மையத்திற்கு கொண்டு சென்று அங்கு மக்கும்குப்பை, மக்காத குப்பை என முறையாக பிரிக்காமல்,பெரும்பாலான குப்பைகளை தனியார் டெண்டர் நிறுவனம் , அதன் அருகில் உள்ள இடத்திலேயே…
இறைவனிடம் கையேந்தினாலும் … இன்னொருமுறை கிடைக்கப்பெறாத இசைக்கலைஞன் !
, “இசைமுரசு நாகூர் இ.எம். அனிபாவின் நூற்றாண்டை தமிழக அரசுக்கு அடுத்து, அதுவும் ஒரு கல்லூரியின் சார்பில் நடைபெறும் விழா இது ஒன்றாகத்தான் இருக்கும்.
