உலகத்திலே தனித்துவமான திட்டம் ! மாற்றுதிறனார்கள் உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

 

     கடந்த டிசம்பர் 3ஆம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சிறப்பு நிகழ்சி நடைபெற்றது. அந்த நிகழ்வு எவ்வாறு நடைபெற்றது, என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன, அந்நிகழ்வினுடைய நோக்கம் மற்றும் எதிர்காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு என்னென்ன மாதிரியான உதவிகளை செய்யப்போகிறது என்பதையெல்லாம் குறித்து விரிவாக பகிர்ந்துகொள்கிறார் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் பொன் கதிரேசன்… வாருங்கள் கேட்போம்…

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

முழுமையான நேர்காணலை காண

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.