தகவல் தொழில் நுட்ப அணி -டிஆர்பி ராஜா போடும் ஸ்கெட்ச்!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளரான டிஆர்பி ராஜா நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தப் பொறுப்பில் முன்பு இருந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து திமுக தலைமை டிஆர்பி ராஜாவை இந்த பொறுப்பில் அமர்த்தியது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அதேநேரம் டிஆர்பி ராஜா தகவல் தொழில்நுட்ப பிரிவில் தற்போதுள்ள நிர்வாகிகளை மாற்றம் செய்யலாம் என்ற முடிவில் இருக்கிறாராம். முக்கிய பொறுப்பில் உள்ள ஒரு சிலரைத் தவிர மற்ற நபர்களை மாற்றலாம் என்று தலைமைக்கு கூறியுள்ளாராம்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

மேலும் தகவல் தொழில் நுட்ப அணியை தொழில்நுட்பம் சார்ந்து ஒரு பிரிவாகும், கள அரசியல் நிலவரத்தைச் சார்ந்து ஒரு பிரிவாகவும் தேவைக்கு ஏற்ப செயல்பட அறிவுரை வழங்கியுள்ளாராம். மேலும் கட்சி நிகழ்வுகளை மக்களிடம் அதிகம் கொண்டு செல்லவும், ட்ரெண்டிங்கை அதிகப்படுத்தவும், ஹாஸ்ட் ராக்கை முதன்மைப்படுத்தவும், இப்படி தகவல் தொழில்நுட்ப அணியின் வேலையை தீவிரப்படுத்த டிஆர்பி ராஜா தலைமையில் ஒப்புதலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாராம். இதனால் திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியில் சில மாற்றங்கள் நிகழ்வது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.