அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திமுக சார்பில் களம் காணப்போகும் இளம் வேட்பாளர்களின் பட்டியல் !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

தமிழகத்தில் 17-வது சட்டப்பேரவைக்கான தேர்தலில் திமுக தரப்பில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் 164 பேரில், 60 பேர் புதுமுகங்களாக களம் காண்கிறார்கள்; அதில் 18 பேர் பெண்கள்; 125 பேர் பட்டதாரிகள்.

அதேசமயம் சீனியர்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. 87 வயதான துரைமுருகன் உள்ளிட்டு 65 வயதுக்கு மேலான 34 வேட்பாளர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

மேலும், 28 வயது முதல் 45 வயதுவரை கொண்ட, 26 பேர் திமுக வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இதோ அவர்களின் பட்டியல் :

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

1) அவிநாசி (தனி )  டாக்டர் வி. கோகிலா வாணி (28)

2) வானூர் ( தனி ) கௌதம் திராவிட மணி  (32)

3) அம்பத்தூர்  Dr. அ. பு. பூர்ணிமா புருஷோத்தமன்  (33)

4) திருப்பரங்குன்றம் கிருத்திகா தங்கபாண்டியன் (35)

5) மேட்டூர்  ம.மிதுன் சக்கரவர்த்தி (36)

6) சங்ககிரி மு மணிகண்டன்  (37)

7) விருகம்பாக்கம் ஏவிஎம் பிரபாகர்ராஜா Ex. Mla (37)

8) காஞ்சிபுரம் நித்யா சுகுமார் (38)

9) கோவை வடக்கு துரை செந்தமிழ் செல்வன் (38)

10) தென்காசி Dr. கலை கதிரவன்  (38)

11) கிருஷ்ணராயபுரம் (தனி) சி கே ராஜா (39)

Sowdambikaa Group Of Schools & Colleges In & Around ...

12) வாசுதேவநல்லூர் (தனி ) E. ராஜா.,Ex mla (40)

13) பரமக்குடி( தனி )  கேகே கதிரவன்  (40)

14) ராசிபுரம்(தனி ) Dr. மா. மதிவேந்தன் (முன்னாள் அமைச்சர் ) (41)

15) நிலக்கோட்டை (தனி) நாகஜோதி சக்திவேல் (41)

16) அந்தியூர் எம் சிவபாலன்  (42)

17) செங்கல்பட்டு  எம் டி கே. கார்த்திக் தண்டபாணி (42)

18) ஒட்டப்பிடாரம் (தனி) பிஎம் ராமஜெயம்  (43)

19) ஜோலார்பேட்டை கவிதா தண்டபாணி (43)

20) எழும்பூர்( தனி ) சு தமிழ் பிரசன்னா  (43)

21) மதுரை மேற்கு ஆர் பாலாஜி  (43)

22) வில்லிவாக்கம் கார்த்திக் மோகன் (44)

23) ஆரணி  மகாலட்சுமி  கோவர்த்தனன்  (44)

24) சேந்தமங்கலம் ( எஸ் டி ) பூ மலர் ராஜேந்திரன் (44)

25) வீரபாண்டி ஆ. கா. தருண்  (44)

26) ஏற்காடு (எஸ்டி )  உஷாராணி (44)

—    அங்குசம் தேர்தல் செய்திக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.