மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அரங்கின் சார்பில் இணையவழிக்கல்வி வடிவமைப்பு

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அரங்கின் சார்பில் இணையவழிக்கல்வி வடிவமைப்பு

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

நிகழ்வின் தொடக்கமாக கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் கிறிஸ்டியானா சிங் சிறப்புரை வழங்கினார்தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் உதவிப்பேராசிரியர் முனைவர் அனிதா மற்றும் மத்தியப் பல்கலைக் கழகத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் பிஜு ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர் இப்பயிலரங்கில் இணையவழிக் கல்வி வழங்குவதில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள், பாடத்திட்டத்தைத் தேர்ந்தெடுத்தல், இணையவழியில் பாடத்தை உருவாக்கும் போது உண்டாகும் இடர்பாடுகள் அதனை தவிர்க்கும் வழிமுறைகள்கற்றலை மேம்படுத்தும் வகையில் வகுப்பீடுகளை உருவாக்குதல் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அரங்கின் ஒருங்கிணைப்பாளர்களான முனைவர் சிவப்பிரியா மற்றும் முனைவர் ஹேமா ஆகியோர் நிகழ்விற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். கல்லூரியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் இப்பயிலரங்கில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.