துணிவு படம் வெற்றி பெற வேண்டி ரசிகர்கள் பழநிக்கு பாதயாத்திரை

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

துணிவு படம் வெற்றி பெற வேண்டி ரசிகர்கள் பழநிக்கு பாதயாத்திரை

 

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

நடிகர் அஜீத் நடித்து விரைவில் வெளிவர உள்ள படம் துணிவுஇந்த படம் வெற்றி பெற  வேண்டி மதுரை மாவட்டம் பரவை தேசிய நாயகன் அஜீத் குமார் ரசிகர் மன்றத்தினர் பழநிக்கு பாதயாத்திரை சென்றனர் பரவை ஏகாம்பரஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் சந்நிதியில் இருந்து 30 க்கும் மேற்பட்டோர் பாதயாத்திரை கிளம்பினர். பரவை கார்த்தி தலைமையில் அஜீத் ரசிகர் மன்றத்தினர் உட்பட ஏராளமானோர் பாதயாத்திரையாக கிளம்பி சென்றனர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.