திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்தில் சிறுவன் உட்பட 7 பேர் பலி !

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திண்டுக்கல் திருச்சி சாலையில் உள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் (City hospital)  இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதில் மருத்துவமனையில்  உள்ளே இருந்தவா்களில் 3 வயது  சிறுவன் உட்பட 7 போ் வெளியேற முடியாததால் தீயில் கருகியும், புகை மண்டலத்தால் மூச்சுத்திணறியும் உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனை லிஃப்ட்டின் உள்ளே இருந்த நபா்கள் இறந்திருக்ககூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

மருத்துவமனைக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அனணத்து வருகின்றனர். தனியார் ஆம்புலன்ஸ் உட்பட 50க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த தீ விபத்து குறித்து அதிகாரிகள் விசாரனண மேற்கொண்டு வருகின்றனா். உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு விரைவில் நிவாரணம் அளிக்கப்படும் என திமுக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

 

— மணிகண்டன்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.