முதல் ஷாட் கிளாப் அடித்து தொடக்கி வைத்த மாரி செல்வராஜ் !

கவின் நடித்த ‘டாடா’ படம் மூலம் இயக்குனரான கணேஷ் கே. பாபு இப்போது  தயாரிப்பாளராகவும் களம் இறங்கியுள்ளார். முதல் தயாரிப்பாக தினா ராகவன் டைரக்ஷனில் கெளதம் கார்த்திக் நடிக்கும் (தற்காலிகமாக GRK19 என டைட்டில்)  படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை டிசம்பர் 08-ஆம் தேதி இயக்குனர் மாரி செல்வராஜ் முதல் ஷாட் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

மற்ற நடிகர்கள்:

அஞ்சனா நேத்ருன், செல்வராகவன்,

ராபி, பி.வாசு, ஏ.வெங்கடேஷ்,

மாறன், இந்துமதி,

ஆதித்யா கதிர், பாக்கியம் சங்கர்

முதல் ஷாட் கிளாப்தொழில் நுட்பக் குழு

இசை :சாம் சிஎஸ்,

வசனம் : ராஜு முருகன்,

ஒளிப்பதிவு: பிரதீப் காளிராஜா

கலை இயக்குனர் : த. ராமலிங்கம்,

எடிட்டிங்: தீபக்,

ஸ்டண்ட் : அபிஷேக்ஸ்ரீனிவாஸ்,

காஸ்ட்யூம் டிசைன்: காயத்ரி பாலசுப்ரமணியன்,

நிர்வாகத் தயாரிப்பாளர் :கார்த்திக் துரை,

தயாரிப்பு நிர்வாகி : அமிர்தராஜ்,

பி.ஆர்.ஓ. ரேகா

—    ஜெ.டி.ஆர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.