அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆயிரம் விளக்கு உசேன் காலமானார்..!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திமுக முன்னாள் எம்.எல்.ஏ. உசேன் சென்னையில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் ஆயிரம் விளக்கு உசேன் என அழைக்கப்படும் எஸ்.ஏ.எம்.உசேன். திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

உடல் நலக்குறைவால் அவர் காலமான நிலையில் சென்னை இராயபேட்டை லாயிட்ஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

மேலும் உசேன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.