45 நாட்களில்  ‘கிராண்ட் ஃபாதர்’ ஷூட்டிங் ஓவர்!

‘குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ்’  பேனரில் புவனேஷ் சின்னசாமி தயாரித்து வந்த ‘கிராண்ட் ஃபாதர் ‘ ஷூட்டிங் நாற்பத்தைந்தே நாட்களில் முடிந்துள்ளது.

நடிகரான ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் ‘ கிராண்ட் ஃபாதர்’-ல் எம். எஸ். பாஸ்கர், ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன், தெலுங்கு நடிகர் சுனில்,  ஸ்மீகா , அருள் தாஸ் , முனீஸ்காந்த் ,ஸ்ரீநாத் ,சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , மைம் கோபி, ஹரீஷ் பெராடி, மெட்ராஸ் ரமா , பிபின் குமார் அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

சென்னை மற்றும் புதுச்சேரி சுற்று வட்டார பகுதிகளில், ஒரே கட்டமாக   ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவு: சந்தானம், இசை: ரஞ்சின் ராஜ்,  எடிட்டிங்: திவாகர், ஆர்ட் டைரக்டர்: பிரேம், நிர்வாகத் தயாரிப் பாளர்: ஷிஜு அலெக்ஸ்,

இணைத் தயாரிப்பாளர்கள்: மெட்ரோ முரளி, மெட்ரோ கிரி, பி.ஆர்.ஓ.: யுவராஜ்.

தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.

—   ஜெ.டி.ஆர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.