அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஹரீஷ் கல்யாணின் #HK15 பட போஸ்டர் ரிலீஸ்!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

IDAA PRODUCTIONS தயாரிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், நடிகர் ஹரீஷ் கல்யாணின் 15 வது  படத்தின் போஸ்டர் ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது.

வித்தியாசமான களங்களில் தனித்துவமான கதாபத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஹரீஷ் கல்யாண், ‘லப்பர் பந்து’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஆக்சன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

ஹரீஷ் கல்யாணின் #HK15
ஹரீஷ் கல்யாணின் #HK15

வடசென்னை வாழ் இளைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ஹைப்பர் கான்செப்டில், வித்தியாசமான ஆக்சன் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. ‘லிஃப்ட்’ படம் மூலம் கவனம் ஈர்த்த, இயக்குநர் வினீத் வரபிரசாத் இப்படத்தை இயக்கியுள்ளார். IDAA PRODUCTIONS  பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக இப்படத்தைத் தயாரித்துள்ளது.

யாவரும் கேளீர்

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் முழுமையாக ஷூட்டிங் முடிந்ததும் படத்தின் தலைப்பும் மற்ற தகவல்களும் விரைவில் வெளியாகும்.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

தொழில் நுட்பக் குழு

ஒளிப்பதிவு : கார்த்திக் அசோகன்

இசையமைப்பாளர்: பிரிட்டோ மைக்கேல்

எடிட்டர்: மதன் ஜி

நடனம்: பாபா பாஸ்கர்

மக்கள் தொடர்பு :  சதீஷ், சிவா( எய்ம்)

 

—   மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.