இது போதும் ஒட்டு மொத்த உயர் கல்வி சேர்க்கை விபரங்கள் அறிய!
1.TNEA – Engineering Admission
துறை: தமிழக அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள்
கடைசி தேதி: 06.06.2025
இணையதளம்: https://www.tneaonline.org
2.TNGASA – Arts & Science Colleges Admission
துறை: அரசு கலை & அறிவியல் கல்லூரிகள்
கடைசி தேதி: 27.05.2025
இணையதளம்: https://www.tngasa.in

3.TNAU – Agriculture, Horticulture, Forestry, Fisheries
துறை: வேளாண்மை மற்றும் தொடர்புடைய படிப்புகள் (அரசு + தனியார்)
கடைசி தேதி: 31.05.2025
இணையதளம்: https://tnau.ac.in
4.Government Polytechnic Colleges Admission
துறை: டிப்ளமோ படிப்புகள் – அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள்
கடைசி தேதி: 06.06.2025
இணையதளம்: https://tnpoly.in/
5.TNDALU – Law Colleges Admission
துறை: அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள்
கடைசி தேதி: 31.05.2025
https://www.tndalu.ac.in
6. அரசு கவின்கலைக் கல்லூரிகள்:
கடைசி தேதி: 31.05.2025
https://artandculture.tn.gov.in
🐟 மெடிக்கல் கவுன்சிலிங்
Pharm/ Paramedical/ Nursing… போன்ற படிப்புகளில் சேர விண்ணப்பிக்க வேண்டிய இணைய தளங்கள்.
www.tnhealth.tn.gov.in
www.tnmedicalselection.net
(இன்னும் தேதி அறிவிக்கவில்லை)
🐟வேளாண், மீன்வளப் படிப்புக்கு ஒரே விண்ணப்பம்
www.tnagfi.ucanapply.com
🐟மாணவர்கள் சேர்க்கைக்கான வழிமுறைகள் உள்ளிட்ட விபரங்களை மேலும் அறிய..
அ) வேளாண்மைப் பல்கலைக்கழகம்
www.tnau.ac.in
Last Date : 08/06/2025
ஆ)மீன்வளப் பல்கலைக்கழகம்
www.tnjfu.ac.in
I.T.I படிப்புகளுக்கு விண்ணப்பிக்க..
www.skilltraining.tn.gov.in