தலைமுறை இன்னொரு தலைமுறைக்கு வழங்கிய உயரிய அங்கீகாரம்

பதவிகள் பலமுறை வரும், போகும். ஆனால் அந்தப் பதவியில் இருப்பவர் காட்டும் பண்பே வரலாற்றில் நிலைக்கும்.

​அரசியல் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டு, பொதுவாழ்வின் தவப்புதல்வர் அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு, நம் மாண்புமிகு முதலமைச்சர் உயர்திரு M. K. Stalin  அவர்கள் ‘வீரவணக்கம்’ செலுத்தியது வெறும் சடங்கல்ல; அது ஒரு தலைமுறை இன்னொரு தலைமுறைக்கு வழங்கிய உயரிய அங்கீகாரம்.

அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர், எளிமையின் அடையாளத்திற்கு மதிப்பளிப்பதுதான் உண்மையான ஜனநாயகம். மாண்புமிகு முதலமைச்சர் ( Chief Minister of Tamil Nadu ) அவர்களின் இந்த மாண்பு, வருங்காலத் தலைவர்களுக்கு ஒரு உன்னதமான பாடம்!

​நம் முதலமைச்சரின் இந்தச் செயல் தமிழகத்தின் அரசியல் நாகரிகத்திற்கு போற்றுதலுக்குரிய ஒரு சிறந்த இலக்கணம்!

 

 நெல்லை முபாரக்

 தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு

Comments are closed, but trackbacks and pingbacks are open.