அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இந்து மக்கள் கட்சியின் திருச்சி மா.செ.அதிரடியாக கைது !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

 

இந்து மக்கள் கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் கைது!!

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

திருச்சி பொன்மலைப்பட்டியலில் உள்ள தனியார் பள்ளிக்கு செல்லும்  பள்ளி மாணவிகளின் முன்பு ஆடையின்றி நிர்வாணமாக நின்றதால், மேற்படி பள்ளி மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் புகார் தெரிவித்தனர்.

இதை அடுத்து பெற்றோர் ஒருவர் நடுவீதியில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக புகாரை   அடுத்து திருச்சி  காவல்துறை கைது செய்தனர்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

கட்சியின் மா.செயலாளரே இப்படி நடந்து கொண்டது பொது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.