அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

”வேட்டையனின்” – மஞ்சுவாரியரும், துஷாராவிஜனும்!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்திற்குப் பின் தமிழில் இரண்டாவது படமாக சூப்பர் ஸ்டார் ரஜினி—டைரக்டர் த.செ.ஞானவேல் காம்பினேஷனில் ‘வேட்டையன்’ ரிலீஸாகி மெகா ஹிட்டடித்ததில் செம ஹேப்பியாக இருக்கார் நன்றாக தமிழ் பேசத் தெரிந்த மலையாள நடிகையான மஞ்சுவாரியர்.

manjuwarrierவேட்டையனில் ரஜினி-மஞ்சுவாரியர் ஜோடிப் பொருத்தமும் நன்றாகவே உள்ளது, அதிலும் க்ளைமாக்ஸுக்கு முன்பாக வீட்டிற்குள் புகுந்த ரவுடிகளை சுடும் சீனில் அப்ளாஸ் அள்ளுகிறார் மஞ்சுவாரியர்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

vettaiyan2அதே போல் வேட்டையனில் கவனம் ஈர்த்த இன்னொரு நடிகை நம்ம திண்டுக்கல் பொண்ணு துஷாராவிஜயன் தான். அரசுப்பள்ளி ஆசிரியையாக வந்து அநீதிக்கு எதிராகப் போராடி மரணிக்கும் சரண்யா  கேரக்டரில் அனுதாபத்தை அள்ளிவிட்டார் துஷாராவிஜயன்.

 

–மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.