திருச்சியில் ”தளபதியாரே தலைமை ஏற்க வா” பாடலை வெளியிட்டார் K.N. நேரு

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சியில் ”தளபதியாரே தலைமை ஏற்க வா” பாடலை வெளியிட்டார் K.N. நேரு

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

திருச்சி , திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கற்கத்தி கிராமத்தை சார்ந்த நாட்டுபுற பாடகர் கற்கை செல்வா எழுதி பாடிய , “தளபதியாரே தலைமை ஏற்க வா… வா… பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று மதியம் 2 மணிக்கு திமுக முதன்மை செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான  K.N.நேரு அவர்களின் அலுவலகத்தில் K.N.நேரு வெளியிட திருச்சி திமுக மத்திய மாவட்ட பொருப்பாளர் வைரமணி பெற்று கொண்டார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இந்நிகழ்ச்சியில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மாநகர செயலாளர் மு.அன்பழகன், திராவிடர் கழக மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், முன்னாள் மாநகர தலைவர் சி. மருதை விடுதலை பாலு, பிரபாகரன் , உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.