ஆயுள் அதிகரிக்க ஆயிலை குறையுங்கள் !

வாழ்க்கை வாழ்வதற்கே - 17

என்னங்க என்னமோ ஆயுள், ஆயில்னு ரைமிங்கா சொல்றீங்கன்னு யோசிக்கிறீங்களா? ஆமாங்க சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய். அதாங்க ரீஃபைண்ட் ஆயில் இன்னைக்கு 21 ஆம் நூற்றாண்டின் ஒரு பெரிய சாபக்கேடா மாறியிருக்கு. இந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்தாங்க மனித உடலில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திட்டு இருக்கு.
விட்டமின்கள் மற்றும் கனிமங்களை அழிகின்றன. ரீபைண்ட் ஆயில் அதிக வெப்பத்தில் தயாரிக்கப்படுவதால், ட்ரான்ஸ்போர்ட் உருவாகிறது. இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. அதிக கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் கொலஸ்ட்ரால் அதிகரித்து அதிக எடை, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளோடு, உடலில் நச்சுக்களை சேர்க்கும் அபாயம் உள்ளது. தொடர்ந்து ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தினால், நீரிழிவு இருதயம் மற்றும் புற்றுநோய் நோய்களின் அபாயம் அதிகரிக்கும்.

—  பேரா. சா.அருள்

Comments are closed, but trackbacks and pingbacks are open.