சமூகம் புளியங்கொட்டை வெறும் கழிவு அல்ல ! Angusam News Oct 9, 2026 புளியங்கொட்டையில் இருந்து எடுக்கப்படும் பசை, ஜவுளி தொழிலில் நூலுக்கு கஞ்சி போடவும், காகிதம், ஒட்டும் பசை தயாரிக்கவும் பயன்படுகிறது.
சமூகம் பெயரை வைத்து எடை போட்டுவிடாதீர்கள் ! Angusam News Oct 5, 2026 குப்பைமேனி இலையுடன் சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து அரைத்துத் தோலில் பூசி வந்தால் சொறி, சிரங்கு, படர்தாமரை போன்ற பூஞ்சை தொற்றுகள் குணமாகும்.
News கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது ! Angusam News Sep 11, 2026 கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது அதற்கேற்ப கடுகு எண்ணெயை நெஞ்சில் தடவுவது, சூடான நீரில் கால் ஊறவைப்பது சளியைக் குறைக்கும்.
சமூகம் ”கொத்தவரங்காய் மாதிரி இருந்துகிட்டு என்னமா பன்றான் பாரு?” Angusam News Aug 28, 2026 கொத்தவரங்காய் ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், இதயத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது என்றால் நம்ப முடிகிறதா?
News பழங்களை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? Angusam News Aug 12, 2026 பழங்களை தனியாகத்தான் சாப்பிட வேண்டும். உதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம்.
News துத்தநாகத்தையே கரைக்கும் சக்தி ! Angusam News Aug 7, 2026 மனிதனின் வயிற்றில் உள்ள செரிமான அமிலமானது துத்தநாகத்தையே கரைக்கும் சக்தி கொண்டது .
சமூகம் அட இது தெரியாம போச்சே ! பாகம் – 15 Angusam News Jul 22, 2026 கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன. 900 பென்சில்களைத் தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது .
News இரயில் இருக்கைகள் நீல நிறத்தில் ஏன் இருக்கிறது, தெரியுமா? Angusam News Jul 13, 2026 ரயில் பயணங்கள் சில மணிநேரங்கள் முதல் பல நாட்கள் வரை நீடிக்கலாம். நீண்ட பயணங்களால் பயணிகள் சோர்வாகவும் எரிச்சலாகவும் உணர்வது இயல்பானது. வண்ண உளவியலின்படி, நீல நிறம் மனித மூளையில் ஒரு நேர்மறையான விளைவைக் கொண்டுள்ளது.
சமூகம் உறுப்பு மாற்று எனும் உன்னதம் ! Angusam News Jul 4, 2026 உறுப்பு தானம் பலரின் உயிரைக் காப்பாற்ற உதவுகிறது.“ஒருவர் மறைந்தாலும், அவரது உறுப்புகள் மற்றொருவருக்கு புதிய வாழ்க்கை தரலாம்.
சமூகம் பாகற்காயில் இத்தனையும் இருக்கா? Angusam News Jun 25, 2026 பாகற்காயில் நார்ச்சத்து அதிகமுள்ளதால், செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்தத்தை சுத்திகரிக்கிறது.