கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அது என்னவோ உண்மைதான்.
- செரிமானம் : கடுகு பசியைத் தூண்டும், வாயு மற்றும் மலச்சிக்கலை நீக்கும்.
- மூட்டு வலி : வெதுவெதுப்பான கடுகு ஒத்தடம் வலி, வீக்கம் குறைக்க உதவும்.
- சளி, இருமல் : கடுகு எண்ணெயை நெஞ்சில் தடவுவது, சூடான நீரில் கால் ஊறவைப்பது சளியைக் குறைக்கும்.
- இரத்த ஓட்டம் : உடலை சூடேற்றி, சோர்வு மற்றும் உடல் வலியை நீக்கும்.
- தோல் & முடி : கடுகு எண்ணெய் மசாஜ் செய்வதால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
- நுண்ணுயிர் எதிர்ப்பு : இயற்கையான பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் கொண்டது.
— பேரா சா.அருள்
Comments are closed, but trackbacks and pingbacks are open.