பாகற்காயில் இத்தனையும் இருக்கா?

அட இது தெரியாம போச்சே ! பாகம்-12

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

கசப்பு நிறைந்த காய் என பலராலும் உணவில் ஒதுக்கப்படும், பாகற்காயில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா என ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது, இதன் மருத்துவ குணாதிசயங்கள்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

  1. நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பாகற்காயில் வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
  2. பாகற்காயில், புரோக்கோலியில் இருப்பதைவிட இரண்டு மடங்கு பீட்டா கரோட்டின் பாகற்காயில் உண்டு.
  3. பாகற்காயில் உள்ள பீட்டா கரோட்டின்தான், நம் உடலுக்குள் வைட்டமின் ஏ-வாக மாற்றப்படுட்டு , நமது கண், தோல் போன்றவற்றுக்கு நல்லது செய்யும் ஆற்றல் கொண்டது .
  4. பாகற்காய் சாறு டைப் 2 நீரிழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
  5. பாகற்காயில் கணைய உண்டாகும் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் உள்ளது
  6. பொதுவாக பாகற்காயையோ, அல்லது அதன் இலைகளையோ வெந்நீரில் வேகவைத்து தினந்தோறும் சாப்பிட்டால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து நம் ஆரோக்கியம் சிறக்கும்
  7. பாகற்காய் குடற்புழுக்களை வெளியேற்றும்.
  8. பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள், கண்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.
  9. பாகற்காயில் உள்ள பாலிபெப்டைடு-பி என்ற வேதிப்பொருள் இன்சுலினாக செயல்பட்டு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
  10. பாகற்காயில் நார்ச்சத்து அதிகமுள்ளதால், செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்தத்தை சுத்திகரிக்கிறது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

பேரா.சா.அருள்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.