இப்ப இருக்கிற டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, இந்த மூணு மாசம் ஒவ்வொரு நாள் இப்பக்கூட படிச்சோம்னா … அதுவும் ஜாலியா படிச்சோம்னா … நல்ல மதிப்பெண் வாங்குவதற்கு வாய்ப்பு இருக்குங்க.
மனிதத்தை புனிதமாய் தனிமத்தைக் கொண்டு காப்பாற்றுவோம். எந்த தனிமம் குறைபாடு இருக்குமானால், அந்தக் குறையை நீக்க இயற்கையோடு இயற்கை உணவு எடுத்துக் கொள்வோம்.