அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

காமராசர் நூலகம் – அறிவுசார் மைய கட்டிடப்பணிகள் அமைச்சர் ஆய்வு

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி காமராசர் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடப்பணிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காணொளி வாயிலாக திருச்சிராப்பள்ளி டி.வி.எஸ் டோல்கேட் அருகில் உலக தரத்திலான  மாபெரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு (21.03.2025)  அடிக்கல் நாட்டி அதனைத் தொடர்ந்து மிக விரைவாக  நடைபெற்று வரும் கட்டிடப் பணிகளை  ஒவ்வொரு கட்டமாக   தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கி வருகின்றார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

கட்டிட பணிகள் ஆய்வுதிருச்சிராப்பள்ளி, டி.வி எஸ் டோல்கேட் பகுதியில் ரூபாய் 290 கோடி மதிப்பீட்டில் உலக தரத்திலான மாபெரும் பெருந்தலைவர் காமராஜர்  நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைய உள்ளது. நிகழ்வின் போது கட்டிட பொறியாளர்கள் அரசு உயர் அதிகாரிகள்  வல்லுனர்கள் உடன் இருந்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.