திருச்சி சரகத்தில் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம் ! யாருக்கு எந்த ஸ்டேஷன் ?
திருச்சி சரகத்தில் சமீபத்தில் எஸ்.ஐ. பணி நிலையிலிருந்து இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்ற 15 போலீசாருக்கான பணியிடங்களை ஒதுக்கியும்; சம்பந்தபட்ட இன்ஸ்பெக்டர்களின் விருப்பக் கோரிக்கை மற்றும் நிர்வாக காரணங்களுக்காக 21 இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக இடமாற்றம் செய்தும் உத்தரவு பிறப்பித்திருக்கிறார், திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண்குமார் ஐ.பி.எஸ்.
திருச்சிராப்பள்ளி சரக இடமாற்றக் குழுவால் கடந்த 13.05.2025 அன்று எடுக்கப்பட்ட முடிவின்படி, சமீபத்தில் காவல் ஆய்வாளர் (தாலுகா) ஆக பெற்று, பிற நகரங்கள்/மாவட்டங்களிலிருந்து இடமாற்றம் கோரப்பட்ட காவல் ஆய்வாளர்கள் 15 பேர் கீழ்கண்டவாறு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அடைப்புக்குறிக்குள் முந்தைய பணியிடம்.
- எஸ்.எம்.சட்டநாதன்– (ஸ்ரீரங்கம் பி.எஸ்., திருச்சி நகரம்) – மாத்தூர் பி.எஸ் , புதுக்கோட்டை மாவட்டம்.
- எம்.அழகு ராமு– (சின்னதாராபுரம் பி.எஸ், கரூர் மாவட்டம்) – ராம்ஜி நகர் PS, திருச்சி மாவட்டம்.
- எஸ்.புஷ்பகனி– (திருச்சி மாவட்டம்) – லாலாப்பேட்டை பி.எஸ்., கரூர் மாவட்டம்.
- ஆர்.சண்முகப்பிரியா– (PTS, திருச்சி) – ACTU, பெரம்பலூர் மாவட்டம்.
- பி. உமா சங்கரி – (போக்குவரத்து தெற்கு, திருச்சி சிட்டி) – DCB, புதுக்கோட்டை மாவட்டம்.
- வி.அழகர்– (PTS, திருச்சி) – இலால்குடி PS, திருச்சி மாவட்டம்.
7. எஸ்.விஜயகுமார்– (விருதுநகா் மாவட்டம்) , குளித்தலை PS, கரூா் மாவட்டம்.
- ஜி.ஜெயபாண்டி – (திண்டுக்கல் மாவட்டம்) – குளித்தலை AWPS, கரூா் மாவட்டம்.
- ஆர்.பிரகாஷ்– (SBCID சேலம் நகரம்) – ACTU, அரியலூர் மாவட்டம்.
- வி.இளையராஜா– (சிவகங்கை மாவட்டம்)- ஆவுடையார் கோவில் PS, புதுக்கோட்டை மாவட்டம்.
- வி.ஆர். செல்வி – (சேலம் நகரம்) – DCRB, கரூர் மாவட்டம்.
- பி.விஜயகுமாரி– (NIB CID, திருச்சி) – புதுக்கோட்டை AWPS, புதுக்கோட்டை மாவட்டம்.
- டி.மேனகா – (ஈரோடு EOW) – கரூர் ரூரல் AWPS, கரூர் மாவட்டம்.
- ஜே.ராமர்– (CIU திருச்சி – புதுக்கோட்டை) PEW i/c SB, புதுக்கோட்டை மாவட்டம்.
- ஆர்.தங்கராஜூ– (GCP., சென்னை) – க.பரமத்தி வட்டம், கரூர் மாவட்டம்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதனை தொடர்ந்து, ஏற்கெனவே இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வந்த அவர்களின் விருப்பக் கோரிக்கை மற்றும் நிர்வாக காரணங்களுக்காக கீழ்க்காணும் 21 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அடைப்புக்குறிக்குள் முந்தைய பணியிடம்.
- ஜி.குணசேகரன்– (லால்குடி பி.எஸ்., திருச்சி மாவட்டம்) – சிறுகனூர் பி.எஸ் திருச்சி மாவட்டம்.
- அ.வீரமணி – (சமயபுரம் பி.எஸ், திருச்சி மாவட்டம்) – துவாக்குடி பி.எஸ்., திருச்சி மாவட்டம்.
- வி.வெங்கடாசலம் – (சிறுகனூர் பி.எஸ் , திருச்சி மாவட்டம்) – கீழப்பழூர் பி.எஸ்., அரியலூர் மாவட்டம்.
- வி.ஆனந்தபத்மநாபன்– (TT Pet, திருச்சி மாவட்டம்) – வடகாடு பி.எஸ்., புதுக்கோட்டை மாவட்டம்.
- கே.யசோதா– (PEW திருவெறும்பூர், திருச்சி மாவட்டம்) – கூவாகம் பி.எஸ்., அரியலூர் மாவட்டம்.
- எஸ்.பால்ராஜ் – (வையம்பட்டி பி.எஸ்., திருச்சி மாவட்டம்) – DCRB அரியலூர் மாவட்டம்
- ஆர்.ராஜ்குமார்– (பாலவிடுதி பி.எஸ்., கரூர் மாவட்டம்) – குன்னம் பி.எஸ்., பெரம்பலூர் மாவட்டம்.
- ஜி.கலைவாணி – (AWPS குளித்தலை, கரூர் மாவட்டம்) – கந்தர்வகோட்டை பி.எஸ்., புதுக்கோட்டை மாவட்டம்.
- ஆர்.எஸ். சரவணன்– (லாலாப்பேட்டை பி.எஸ்., கரூர் மாவட்டம்) – சமயபுரம் பி.எஸ், திருச்சி மாவட்டம்.
- அ.தனபாலன்– (வடகாடு பி.எஸ். புதுக்கோட்டை மாவட்டம்) – வையம்பட்டி PS, திருச்சி மாவட்டம்.
- சி.டி.நாகவல்லி– (மாத்தூர் பி.எஸ், புதுக்கோட்டை மாவட்டம்) – ஜெயங்கொண்டம் AWPS, அரியலூர் மாவட்டம்.
- ஜி.சுகுமார் – (கந்தர்வகோட்டை பி.எஸ்., புதுக்கோட்டை மாவட்டம்) – புதுக்கோட்டை டவுன் PS, புதுக்கோட்டை மாவட்டம்.
- P.கதிரவன் – (குன்னம் பி.எஸ், பெரம்பலூர் மாவட்டம்) – மீமிசல் பி.எஸ், புதுக்கோட்டை மாவட்டம்.
- ஜி.ராஜேந்திரன்– (ஜெயங்கொண்டம் பி.எஸ்., அரியலூர் மாவட்டம்) – கோட்டைப்பட்டினம் பி.எஸ்., புதுக்கோட்டை மாவட்டம்.
- பி.சுமதி – (திருமானூர் பி.எஸ்., அரியலூர் மாவட்டம்) – ரேஞ்ச் வி.ஆர்
- எஸ்.ராஜீவ் காந்தி – (கீழப்பலூர் பி.எஸ்., அரியலூர் மாவட்டம்) – மணமேல்குடி பி.எஸ்., புதுக்கோட்டை மாவட்டம்.
- எஸ்.ரூபி– (டி.சி.ஆர்.பி., கரூர் மாவட்டம்) – பாலவிடுதி பி.எஸ்., கரூர் மாவட்டம்.
- ஜெ.மணிவண்ணன்– (துவாக்குடி பி.எஸ், திருச்சி மாவட்டம்) – TT Pet, திருச்சி மாவட்டம்.
- சி.செந்தில் குமார்– (ஏ.சி.டி.யு., அரியலூர் மாவட்டம்) – திருமயம் பி.எஸ்., புதுக்கோட்டை மாவட்டம்.
- கே.உதயா குமார்– (குளித்தலை பி.எஸ்., கரூர் மாவட்டம்) – சைபர் கிரைம் பி.எஸ்., அரியலூர் மாவட்டம்.
- என்.ஷ்யாமளாதேவி – (திருக்கோகர்ணம் PS, புதுக்கோட்டை மாவட்டம்) – டி.ப.ழூர் பி.எஸ்– அரியலூர் மாவட்டம்.
— அங்குசம் செய்திப்பிரிவு.