ஈஷா அனைவருக்கும் பாதுகாப்பான இடம்!

1

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஷா உலகம் முழுவதிலும் இருந்து ஆன்மீகத் கதடலுடன் வரும் அனனவருக்கும் பாதுகாப்பான இடமாக இருந்து வருகிறது. மேலும் ஈஷாவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகனளச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.

உச்ச நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை சமர்ப்பித்த நிலை அறிக்கையில்,  இரண்டு பெண் துறவிகளும் அவர்களின் சுயவிருப்பத்தின் தபரிதலதய ஈஷாவில் வசித்து வருகிறார்கள் என்பனதயும்இ அவர்கள் விரும்பும் பேது வெளியில் செல்வதற்கு எந்தவித தடையும் இல்லை என்பனதயும் உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் அந்த 2 துறவிகளில் ஒருவர் சமீபத்தில் நனடப்பெற்ற 10-கிமீ மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டனதப் பற்றியும் அறிக்னகயில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Kauvery Cancer Institute App

பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழு நெறிமுனைகள்

ஈஷா அறக்கட்டனளயில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழு (POSH)  செயல்பட்டு வருகிறது. மேலும் அதற்குரிய நெறிமுனறகள் பின்பற்றப்பட்டு வருகிறது என்பனத குறிப்பிட விரும்புகிதறாம். இந்நினலயில் சமூக நலத்துனற அதிகாரிகள் ‘உள் புகார்கள் குழுவில்’ (Internal Complaints Committee) சில மேம்படுத்தப்பட வேண்டிய அம்சங்கனள சுட்டிக்காட்டியதால், அந்த அம்சங்கள் குறித்து அவர்களின் பரிந்துனரகளின் படி நடவடிக்னககள் மேற்கொள்ளப்பட்டு, அது குறித்தான தகவல்கள் சமந்தப்பட்ட துனறக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

காணாமல் போனவர்கள்

ஈஷாவில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் 6 பேரில் 5 பேர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு காவல்துனறயின் அறிக்னக தெளிவுபடுத்தி உள்ளது. மேலும் காணாமல் போன ஒருவர் குறித்து அவரின் குடும்பத்தினருக்கு தெரிவித்த பிறகு, காவல்துனறயில் முனறயாக புகார் அளிக்கப்பட்டது. அந்த நபர் பாதுகாப்பாக திரும்புவார் என்ற நம்பிக்னக இருக்கிறது. மேலும் காணாமல் போன நபனரக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளுக்கு முழுனமயான ஒத்துனழப்பு அளிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் வழக்கு

குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் குறித்த வழக்கில் கேள்விக்கு உள்ளாக்கபடும் மருத்துவர் ஈஷா அவுட்ரீச்சின் கீழ் பணிபுரிந்து வந்தார். மேலும் அந்த சம்பவம் ஈஷா யோக னமய வளாகத்திற்கு வெளியே நடந்துள்ளது. அந்த வழக்கின் விசாரனண தற்போது நனடப்பெற்று வருகிறது. இதில் விசாரனண அதிகாரிகளுக்கு தேனவயான முழு ஒத்துனழப்னப வழங்கி வருகிறோம்.

ஈஷா மைய வளாகத்திற்குள் மயானங்கள் எதுவும் செயல்படவில்னல.

கோவை ஈஷா யோக மையம்
கோவை ஈஷா யோக மையம்

ஈஷா அறக்கட்டனள இந்த நிலத்தின் சட்டங்கனள முழுனமயாக பின்பற்றும் அனமப்பாக இருப்பதால், அனனத்து சட்ட நெறிமுனறகனளயும் நினறவேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

ஈஷாவில் இரண்டு நாட்கள் நனடப்பெற்ற விசாரனணயின் போது, தியான அன்பர்கள் மற்றும் சாதகர்களின் வழக்கமான ஆன்மீகப் பயிற்சிகளுக்கு இனடயூறு ஏற்பட்ட போதிலும், காவல்துனறக்கு முழுனமயாக ஒத்துனழப்பு அளித்ததற்காக அவர்களுக்கு எங்களின் நன்றிகனள தொிவித்துக் கொள்கிறோம்.

சத்குரு அவர்களால் வழங்கப்படும் சக்திவாய்ந்த யோகக் கருவிகள் மூலம் மனித குலத்தின் நல்வாழ்வுக்காக செயல்பட ஈஷா அறக்கட்டனள உறுதி கொண்டுள்ளது மற்றும் யோகாவின் அளப்பரிய சக்தினய அனுபவிக்க உலகெங்கிலும் உள்ள மக்கனள ஈஷா வரவேற்கிறது.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

1 Comment
  1. தங்கராஜ் says

    மிகக் குறுகிய காலத்தில் மக்களிடம் நற்பெயரை பெற்றுள்ளீர்கள் இதுபோன்ற சங்கி சாமியார்களுக்கு முட்டு கொடுத்து கெட்ட பெயர் வாங்கிக் கொள்ளாதீர்கள் உங்களை நல்லவர்கள் என நம்பியுள்ளோம் பார்த்து செய்யுங்க பணத்துக்காக எதையும் செய்யாதீங்க ஊடக தர்மத்தை கொஞ்சம் கடைபிடிங்க…🤦🏽🤦🏽

Leave A Reply

Your email address will not be published.