Browsing Tag

coimbatore

லாரி சக்கரத்தில் சிக்கி பிளஸ்–2 மாணவர் பலி டிரைவர் கைது

கோவை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பிளஸ்–2 மாணவர் பரிதாபமாக பலியானார். இது தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். பிளஸ்–2 மாணவர் கோவை அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம் மாணிக்கவாசகர் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மனைவி சித்ரா.…

கோவை அருகே தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை

கோவை அருகே தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– தொழிலாளி கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள…

பாராசூட்டில் பறந்த தொழில் அதிபர் கீழே விழுந்து சாவு

கோவை, 70 அடி உயரத்தில் பாராசூட்டில் பறந்த தொழில் அதிபர் ‘பெல்ட்’ கொக்கி கழன்றதால் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். வான் சாகச நிகழ்ச்சி கோவை அரசு மருத்துவ கல்லூரியின் பொன்விழா ஆண்டையொட்டி ‘இந்தியன் ஏரோ ஸ்போர்ட்ஸ் அண்டு சயின்ஸ்’ என்ற…

சூரிய மின்தகடு விசாரணை: நடிகை சரிதா நாயர்

சூரிய மின்தகடு முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர் பழனிமாணிக்கத்துக்கு உள்ள தொடர்பு குறித்த தகவல், விசாரணை ஆணையத்திடம் கடிதம் மூலமாக அளிக்கப்பட்டுள்ளதாக, அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகை சரிதா நாயர் தெரிவித்துள்ளார். கோவை,…

5-வது மாடியில் இருந்து குதித்து பெண் டாக்டர் தற்கொலை

கோவை, கோவையில் 5-வது மாடியில் இருந்து குதித்து பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நரேந்திரன். அவருடைய மகள் லட்சுமி (வயது 26). எம்.பி.பி.எஸ். முடித்த இவர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார்…

ராணுவத்தில் தமிழகப் பிரிவுக்கு 2 ஆயிரம் காலிப் பணியிடங்கள்

ராணுவத்தில் தமிழகப் பிரிவுக்கு 2 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. இதில், சேரும் இளைஞர்களுக்கு மாத ஊதியமாக ரூ.35 ஆயிரம் வரை கிடைக்கும் என தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான்-நிக்கோபார் மாநிலங்களுக்கான ராணுவ…

திருச்சி, மதுரை, கோவைக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்

சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருச்சி-சென்னை ரயில் எண் 06024: ஜூலை 9-இல் திருச்சியில் இருந்து பிற்பகல் 3.35 மணிக்குப் புறப்பட்டு, இரவு 9 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். ரயில் எண்…

யுனைட்டட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 100 அதிகாரி பணி

யுனைட்டட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 2016 - 2017-ஆம் ஆண்டுக்கான 100 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Probationary…

மேயர் தேர்தலில் திடீர் மாற்றம்

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. மாநகராட்சி மேயர் பதவி : தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, ஈரோடு, வேலூர்,…

கட்டிய பணத்தை திரும்ப கேட்டு வருகிறார்கள் கேப்டன் கட்சியின் நிர்வாகிகள்

கேப்டன் கட்சியின் நிர்வாகி கட்டிய பணத்தை திரும்ப கேட்டு வருகிறார்கள்கள்... சட்டசபை தேர்தலில் தி.மு.க – தே.மு.தி.க. இடையே கூட்டணி ஏற்படும் என்று முதலில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இதனால் தி.மு.க. – தே.மு.தி.க. தொண்டர்கள் உற்சாகம்…

25 ஆயிரம் பணியாளர்களை தேர்வு செய்ய தமிழக அரசு சார்பில் கோவையில் வேலைவாய்ப்பு முகாம்

தமிழக அரசு சார்பில் 25 ஆயிரம் பணியாளர்களை தேர்வு செய்ய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ஜனவரி 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் கோவை, ஓசூர், ஈரோடு, திருப்பூர், சேலம், சென்னையிலிருந்து 500-க்கும்…

வீட்டுக்கு வீடு சந்தன மர கன்று இலவசம் ! வனத்துறை அதிரடி !

இந்தியாவில், மேற்கு தொடர்ச்சி மலையில், கர்நாடகா மாநில பகுதியில், அதிகளவு சந்தன மரங்கள் உள்ளன. விலை உயர்ந்த, மதிப்பு கூட்டப்பட்டதாக கருதப்படும் சந்தன மரங்களின் வளர்ப்பினை ஊக்கப்படுத்திட, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.…

ஐ.பி.எஸ் என்று சொல்லி ஊரை ஏமாற்றிய சூர்யா, உதவிய போலிஸ் அதிகாரி………. கிருஷ்ணகிரியில் பரபரப்பு

கிருஷ்ணகிரியில் போலி ஐ.பி.எஸ்., அதிகாரி மற்றும் அவருக்கு உதவிய ஏட்டை, போலீசார் கைது செய்தனர்.  கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், பையனப்பள்ளி டோல்கேட் அருகே, எஸ்.பி., திருநாவுக்கரசு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து…