அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கன்னியாகுமரி to சென்னை…

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

விடியல் பயணத் திட்டம் வேலூர் முத்தமிழ்ச் சங்கமம், ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இணைந்து நடத்தும் இந்தியாவின் முதன்மை திட்டம் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக மகளிர் மேம்பாட்டுக்கு உதவும் மகளிர் விடியல் பயணத்தில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை வரலாற்று சாதனை முயற்சி.

தொடக்கம் நாள்: 01-02-2026
தொடக்க இடம்: கன்னியாகுமரி

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

வரலாற்று சாதனை முயற்சி*சாதனை நிகழ்த்தும் வர்கள்*:
1.தொல்காப்பியத்தூதர் உலக சாதனையாளர்
முனைவர் சி.கலைவாணி (தமிழக அரசின் தூய தமிழ்ப் பற்றாளர் விருதாளர்) நிறுவனர் வேலூர் முத்தமிழ்ச் சங்கமம், வேலூர்

2.உலக சாதனையாளர் பேரா.பானுரேகா ஆற்காடு

யாவரும் கேளீர்

மகளிர் விடியல் பயணம் திட்டம் மூலம் இலவச பேருந்தில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை அரசுப் பேருந்தில் பயணிக்கும் சாதனை

இலவச பயணம்பயணிக்கும் வழிதடவிவரங்கள்:

*முதல்நாள்*:
கன்னியாகுமரி- நாகர்கோவில்- வள்ளியூர்- நாங்குநேரி- திருநெல்வேலி

*இரண்டாம் நாள்*
கங்கைகொண்டான்- கயத்தாறு- கோவில்பட்டி -சாத்தூர்- விருதுநகர்- திருமங்கலம் -மதுரை

மதுரையில் இருந்து ஒத்தக்கடை- கொட்டாம்பட்டி -மேலூர்- நத்தம் சிங்கம்புரி- விராலிமலை- திருச்சி

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

*மூன்றாம் நாள்*
திருச்சியில்- சத்திரம்- சமயபுரம்- திருப்பட்டூர்- பெரம்பலூர்

பெரம்பலூர்- தொழுதூர்- வேப்பூர் -ஆசனூர்- உளுந்தூர்பேட்டை.

உளுந்தூர்பேட்டை- பரிக்கல்- அரசூர்- விழுப்புரம்.

வரலாற்று சாதனை முயற்சி*நான்காம் நாள்*

விழுப்புரம் -முண்டியம்பாக்கம்- விக்கிரவாண்டி கூட்ரோடு- திண்டிவனம்.

திண்டிவனம்- ஒலக்கூர்- அச்சரப்பாக்கம்- மேல்மருவத்தூர்.

மேல்மருவத்தூரில் இருந்து மதுராந்தகம்- மாமண்டூர்- செங்கல்பட்டு.

செங்கல்பட்டில் இருந்து மறைமலைநகர்- சிங்கப்பெருமாள் கோவில்- கிளாம்பாக்கம்- தாம்பரம்-பிராட்வே- சட்டசபை.

சாதனை திட்டமிடலும் கண்காணிப்பும்:
உலக சாதனையாளர் செ.வெங்கடேசன் நிறுவனர் ஆல் இந்தியா மற்றும் செவெ ரெக்கார்ட்ஸ் குரூப்

இதில் நாளும் நேரமும் வழிதடமும் பயணிக்கும் போது சிறு மாற்றம் வரலாம். மாற்றமின்றி வராமல் சரியாகவும் அமையலாம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.