அங்குசம் சேனலில் இணைய

கிரிக்கெட் டீம் ஓனரானார் கீர்த்தி சுரேஷ் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கிரிக்கெட் டீம் ஓனரானார் கீர்த்தி சுரேஷ் ! முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ், கேரளாவில் நடைபெறவுள்ள கேரள கிரிக்கெட் லீக் ( KCL) போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள திருவனந்தபுரம் அணியின் இணை உரிமையாளாராகியுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் இப்போட்டிகள் கேரளாவில் நடைபெறவுள்ளது.

ஐபில் போட்டிகள் மீதான மோகத்தை தொடர்ந்து, கேரள கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் டீம்கள் உருவாகியுள்ளன. கேரளாவில் கிரிக்கெட் விளையாட்டினை ஊக்கிவிக்கும் வகையிலும், திறமையான இளைஞர்களை இந்தியாவிற்கு அடையாளம் காட்டும் நோக்கிலும் இந்த KCL போட்டிகள் நடக்கவுள்ளது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

கிரிக்கெட் டீம் ஓனரானார் கீர்த்தி சுரேஷ்!
கிரிக்கெட் டீம் ஓனரானார் கீர்த்தி சுரேஷ்!

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

6 அணிகள் கலந்துகொள்ளும் 33 போட்டிகளுக்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. KCL கேரளா கிரிக்கெட் போட்டிகளுக்கான அம்பாஸிடராக, நடிகர் மோகன்லால் செயல்படுகிறார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மொத்த போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-1 சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. ஐபில் போலவே பல நட்சத்திரங்களும், பிஸினஸ் ஐகான்களும் இப்போட்டிகளில் கலந்துகொண்டு ஊக்குவிக்கவுள்ளனர்.

விரைவில் போட்டி அணிகள், போட்டி அட்டவணைகள், வீரர்கள் அறிமுகம், மற்றும் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். முதல் போட்டி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி மட்டும் ஏசியாநெட் சேனலில் ஒளிபரப்பப்பாகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.