திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம்…
உலக சிறுநீரக தினத்தை ( மார்ச் -13 ) முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் உள்ள ப்ரண்ட்லைன் மருத்துவமனை சார்பில் மார்ச் 10 ஆம் தேதி முதல் 14 ம் தேதி வரை இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெறுகிறது.
”2 வயது குழந்தைக்கு டயாலிசிஸ் ! 16 வயதில் சிறுநீரக செயலிழப்பு !
சிறுநீரக சிறப்பு மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குகின்றனர். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த முகாமில் ( CBC, Urea / Creatinine, Urine routine, USG Abdomen) ஆகியவை அடங்கிய சிறுநீரக பரிசோதனைகள் ரூபாய் 500 சலுகை கட்டணத்தில் செய்யப்படுகிறது. மேலும் கூடுதல் விபரங்களுக்கு 0431-4047760, 8489912738 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது…
— அங்குசம் செய்திப்பிரிவு.