தமிழக காவல்துறை பளுத்தூக்கும் அணியை சேர்த்த வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டுகள் !

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

முதலாவது அகில இந்திய காவல்துறை பளுத்தூக்கும் குழு போட்டிகள்-2024 ஆனது 23.09.2024 முதல் 27.09.2024 வரை சத்திஸ்கர் மாநிலம் பிளாய் மாவட்டத்தில் துர்க் நகரில் சத்திஸ்கர் மாநில காவல்துறையால் நடத்தப்பெற்றது.

தமிழ்நாடு காவல்துறை
தமிழ்நாடு காவல்துறை

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இப்போட்டியில் தமிழ்நாடு காவல்துறை பளுத்தூக்கும் குழு (பளுத்தூக்குதல், வளுத்தூக்குதல், யோகா) அணியை சார்ந்த 75 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு 1-தங்கம், 3-வெள்ளி, 10-வெண்கலம் ஆக மொத்தம் 14 பதக்கங்கள் பெற்று தமிழ்நாட்டிற்கும் தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மேற்கண்ட வீரர்களை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/ படைத்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி பதக்கங்களை வழங்கினார்.

தமிழ்நாடு காவல்துறை
தமிழ்நாடு காவல்துறை

மேலும்  கூடுதல் காவல்துறை  இயக்குநர், ஆயுதப்படை,சென்னை மற்றும் கூடுதல் காவல்துறை இயக்குநர், கடலோர காவல் குழுமம், சென்னை ஆகியோர் உடனிருந்து மேற்கண்ட  வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.