‘கும்கி-2’ ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!
‘பென் ஸ்டுடியோஸ்’ ஜெயந்திலால் காடா தயாரிப்பில் பிரபு சாலமன் டைரக்ஷனில் உருவாகி வரும் ‘கும்கி-2’ படத்தின் “பொத்தி பொத்திஉன்ன வச்சு” என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங் ரிலீசாகியுள்ளது. இந்தப் பாடலை மோகன்ராஜ் எழுத, நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.
கும்கி முதல் பாகத்தில் யானையின் உற்ற தோழனாக விக்ரம் பிரபு அறிமுகமானார். இந்த இரண்டாம் பாகத்தில் மதி என்ற இளைஞர் அறிமுகமாகிறார். இவருடன் ஸ்ரீதா ராவ், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரூஸ், ஹரிஷ் பெராடி உட்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : எம்.சுகுமார், எடிட்டிங் : புவன், ஆர்ட் டைரக்டர் : விஜய் தென்னரசு, ஸ்டண்ட் : சிவா, காஸ்ட்யூம் : வி.பி.செந்தில் அழகன், தயாரிப்பு நிர்வாகம் : ஜே.பிரபாகர், பி.ஆர்.ஓ : யுவராஜ்.
— ஜெடிஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.