திமுக சார்பாக நிறுத்தப்பட்ட சாதி வேட்பாளா்கள் பட்டியல்
திமுக சட்டமன்ற வரலாற்றில் திமுக சார்பாக ஒரு சமூகத்திலிருந்து அதிகமான வேட்பாளர்களை ( ஒரு சட்டமன்ற தேர்தலில்) இதுவரை தந்திருப்பது
பறையர் சமூகம்
1996-ல் 24 சீட்
1977,1989- ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் 21 சீட்
( அதிகபட்சமாக
1996-ல் 24 எம்எல்ஏக்கள்
1989-ல் 19 எம் எல் ஏக்கள்
2006,2021- ஆகிய சட்டமன்றத் தேர்தலில் 11 எம்எல்ஏக்கள் )
தேவேந்திர குல வேளாளர் சமூகம்
1977-ல் 15 சீட்
2016-ல் 12 சீட்
1996-ல் 10 சீட்
( அதிகபட்சமாக
1996-ல் 9 எம்எல்ஏக்கள்
2021-ல் 8 எம்எல்ஏக்கள் )
தேவர் சமூகம்
1989-ல் 28 சீட்
1977-ல் 26 சீட்
( அதிகபட்சமாக
1989-ல் 20 எம்எல்ஏக்கள்,
1996-ல் 19 எம் எல் ஏக்கள் )
வன்னியர் சமூகம்
1989,2001- ஆகிய சட்டமன்ற தேர்தலில் 31 சீட்
( அதிகபட்சமாக
1971-ல் 27 எம்எல்ஏக்கள்
1996-ல் 25 எம்எல்ஏக்கள் )
கொங்கு வேளாளக் கவுண்டர்
1989-ல் 25 சீட்
2021-ல் 24 சீட்
( அதிகபட்சமாக
1971-ல் 18 எம்எல்ஏக்கள்
1996-ல் 16 எம்எல்ஏக்கள் )
நாடார் சமூகம்
1977,1989- ஆகிய சட்டமன்ற தேர்தலில் 13 சீட்
( அதிகபட்சமாக
1989,2016- சட்டமன்றத் தேர்தலில் 6 எம் எல் ஏக்கள் )
முத்தரையர் சமூகம்
1989,1991- சட்டமன்றத் தேர்தல்களில் 6 சீட்
( அதிகபட்சமாக 2016,2021- சட்டமன்றத் தேர்தலில் 4 எம்எல்ஏக்கள் )
நாயுடு சமூகம்
2016-ல் 15 சீட்
2021-ல் 16 சீட்
( அதிகபட்சமாக
2021-ல் 15 எம்எல்ஏக்கள் ,
2016-ல் 13 எம்எல்ஏக்கள்
உடையார் சமூகம்
1977-ல் 9 சீட்
1971(ம)1980 சட்டமன்றத் தேர்தலில் 8 சீட்
( அதிகபட்சமாக
1971-ல் 8 எம் எல் ஏ
1989,1996,2021 சட்டமன்றத் தேர்தலில் 5 எம்எல்ஏக்கள்)
முதலியார் சமூகம்
1971-ல் 23 சீட்
1977-ல் 19 சீட்
1962(ம)16)1967-ல் 15 சீட்
( அதிகபட்சமாக
1971-ல் 23 எம்எல்ஏக்கள்
1962-ல் 14 எம் எல் ஏக்கள் )
பிள்ளை ( சைவ, வெள்ளாளர், கார் கோத்த, துளுவ வேளாளர், சோழிய வேளாளர் உட்பட)
1996-ல் 9 சீட்
2001-ல் 8 சீட்
அதிகபட்சமாக
1996-ல் 9 எம்எல்ஏக்கள்
1971-ல் 6 எம்எல்ஏக்கள்
யாதவர் சமூகம்
1977-ல் 5 சீட்
1991-ல் 4 சீட்
( அதிகபட்சமாக
1971,1989,2021-
சட்டமன்றத் தேர்தலில் -ல் 3 எம்எல்ஏக்கள் )
செட்டியார் சமூகம்
1996-ல் 6 சீட்
1980-ல் 4 சீட்
( அதிகபட்சமாக
1996 -ல் 6 எம்எல்ஏக்கள்)








Comments are closed, but trackbacks and pingbacks are open.