தேனி – “மனமகிழ் மன்றம்” என்ற பெயரில் மது விற்பனை – நடவடிக்கை எடுக்க ஊராட்சி நிர்வாகம், பொதுமக்கள் கோரிக்கை

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா முத்துலாபுரம் ஊராட்சியில்  முத்துலாபுரம் ஊராட்சியில் உரிய அனுமதியின்றி மனமகிழ் மன்றம் செயல்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முத்துலாபுரம் ஊராட்சிதேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா முத்துலாபுரம் ஊராட்சியில் உரிய அனுமதியின்றி மது விற்பனை, சீட்டாட்டம், போன்ற செயல்கள் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் செயல்பட்டு வருவதாக ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

சின்னமனூர் இரசக்கநாயக்கனூர் சாலையில் முத்தலாபுரம் விளக்கில் உரிய அனுமதியின்றி உரிய பாதுகாப்புகள், போதிய இடவசதி இன்றி மணமகிழ் பன்றம் என்ற (ரெக்கரேஷன் கிளப்) செயல்பட்டு வருகிறது.

மனமகிழ் மன்றம்
மனமகிழ் மன்றம்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

குறிப்பாக இந்த மணமகழ் மன்றத்தில் மது அருந்துதல், சீட்டாட்டம் உள்ளிட்டவை மட்டுமே இங்கு நடைபெற்று வருகிறது. உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் மணமகழ் மன்றத்திற்கு ஊராட்சி நிர்வாகம் உரிய அனுமதி வழங்கப்படவில்லை.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எனவே உடனடியாக உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் மணமகழ் மன்றத்தில் மது விற்பனை, சீட்டாட்டம் நடைபெற்று வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்துலாபுரம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

— ஜெய்ஸ்ரீராம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.