எம்.பி. தேர்தல் – 2024 மாற்றி யோசிக்கும் எடப்பாடி!

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

எம்.பி. தேர்தல் – 2024 மாற்றி யோசிக்கும் எடப்பாடி!

தேனி மாவட்டத்தை பொருத்தவரை முக்குலத்தோர் சமுதாயத்தை சார்ந்தவர்களைத் தான் எந்தக் கட்சியாக இருந்தாலும் வேட்பாளர்களாக அறிவிக்கும். அதுதான் ஆண்டாண்டு கால வழக்கமாகவே இருந்து வருகிறது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இந்தமுறை கொஞ்சம் மாற்றி யோசித்த எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக சார்பில் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரை நிறுத்த வாய்ப்பு இருப்பதாக பேசிக் கொள்கிறார்கள்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

விருதுநகர் தொகுதியில் அசோகன் என்ற பட்டாசு தொழில் அதிபரையும்; மதுரையில் டாக்டர் சரவணன்; திண்டுக்கல்லில் நத்தம் விஸ்வநாதனின் மகனையும் நிறுத்துவதற்கான வேலைகளை சத்தமில்லாமல் செய்து வருவதாகவும் ஒரு தகவல்.

ஷாகுல், படங்கள்: ஆனந்த்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.