மிஸ்டர் ஸ்பை (அங்குசம் இதழ் ஏப்.10-24)
ரொம்பவும் பவரான, அந்தக் கட்சி யின் நம்ம ஸ்டேட் லீடராக இருந்தவர் அவர். மேரேஜ் மீது அவருக்கு விருப்பமில்லை யென்றா லும் டீன் ஏஜ்கள் மீது ரொம்பவே விருப்பமுள்ளவராம். அந்த லீடர் இப்போதும் வடமூலையில் பவராக இருக்கிறார். வடமூலையில் இருக்கும் அவருக்கு தமிழகத்தின் தென்மூலையில் இருக்கும் அந்தக் கட்சியின் ஸ்டேட் லேடீஸ் லீடர் தான் மாதத்திற்கு நான்குமுறை டீன் ஏஜ்களை அழைத்துக் கொண்டு போக்கும் வரத்துமாக இருக்காராம்.