Tuesday, November 24, 2026 | 9:38 PM IST
Browsing Tag

angusam.com

முடிவுக்கு வந்த கால்நூற்றாண்டு கால சர்ச்சை : திருச்சி பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் !

பாரம்பரிய பெருமை கொண்ட திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் பல்வேறு வழக்கறிஞர் சங்கங்கள் இயங்கிவருகின்றன. பெண் வழக்கறிஞர்களுக்கென்று தனி சங்கம் இல்லாத நிலையை போக்கும்

அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகரிப்பு… இயற்கைப் பிரசவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயணம்!

காவேரி மருத்துவ அறக்கட்டளையின் கீழ் இயங்கும் திருச்சி கே.எம்.சி செவிலியர் கல்லூரி சார்பில், இயற்கை பிரசவம் மற்றும் அதன் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நடைப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

பத்திரிகையாளர் என்ற பெயரில் பள்ளி தலைமை ஆசிரியருக்கு மிரட்டலா ?

பள்ளி மாணவர்களை தூய்மைப்பணியில் ஈடுபடுத்தி வருவதாகவும்; பள்ளி நேரத்திற்கு முன்பாகவே மாணவர்களை அனுப்பி விடுவதாகவும்; பள்ளி தலைமை ஆசிரியரும் பள்ளி நேரத்திற்கு முன்பே பள்ளியை விட்டு சென்றுவிடுவதாகவும் குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக…

வீதிகளில் பேரணி… கல்லூரியில் ரங்கோலி! மழைநீர் சேகரிப்பில் திருச்சி மாநகராட்சி விழிப்புணர்வு!

திருச்சிராப்பள்ளிமாநகராட்சி சார்பில் பிஷப் கீப்பர் கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்ட ரங்கோலி கோலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றதைத் தொடர்ந்து, உதவி ஆணையர் அவர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் அதனைப் பார்வையிட்டு

கடைசி வரை கல்லாப்பெட்டியைத் திறக்காத சீனியர்! கையைப் பிசையும் உடன்பிறப்புகள்!

ஆட்சியில் இருந்தவரை பண்டிகை தவறாமல் கொடுத்து வந்தவர், இந்த முறை மட்டும் நிர்வாகிகளை கண்டுகொள்ளவில்லையாம். பிரசித்திபெற்ற கோயிலின் பெயரில் அமைந்த தொகுதியை சேர்ந்த எக்ஸ் ஒருவர்தான் தனது தொகுதியில் தொடங்கி வைத்தாராம்.

காசாவில் குழந்தைகளுக்கு எதிர்காலம் உண்டா?

பாலஸ்தீனத்தின் காசாவில், இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலைப் போர், குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைப் பறித்துவிட்டது; குடும்பங்களைச் சிதைத்துவிட்டது.

சூதாட்டப் பணமா? ஆடு வாங்க வைத்திருந்த பணமா? போலீசுடன் வாக்குவாதம்!

பணம் வைத்து சூதாட்டம் ஆடிவிட்டு போலீசாரிடம் பிடிபட்டதும் போலீசார் பணத்தை பறித்துக் கொண்டதாக கூறி சாலை மறியல் ஈடுபட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவுக்கு ரூ.5.35 லட்சம் கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள்… தமிழகத்தின் நிலை என்ன?

TVK அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்களாகிவிட்டன.ஆனால், திராவிட_மாடல் அரசு அடித்தளமிட்ட தொழில் முதலீட்டுத் திட்டங்களைத் தாண்டி, இந்த ஆட்சி புதிதாக ஈர்த்த முதலீடுகள் எங்கே?

இன்ஃப்ளூயன்சர்கள் டூ கொள்ளையர்கள்! ரூ.15 கோடி நகைக் கொள்ளையின் அதிர்ச்சிப் பின்னணி!

கொள்ளையில் ஈடுபட்ட நிஷாந்த், மீனாட்சி இருவருமே வெறும் 23 – 25 வயதேயான இளைஞர்கள். கல்லூரியில் படிக்கும்போது ஏற்பட்ட பழக்கம், பின்னாட்களில் யூடியூப் பிரபலமாக மாறிய பின்னரும் நட்பு தொடர்ந்திருக்கிறது.

ரூ.50,000 கோடி PACL மோசடி… 7 கோடி முதலீட்டாளர்களுக்கு எப்போது நீதி?

பி.ஏ.சி.எல். (PACL - Pearls Agrotech Corporation Limited) என்ற பெயரில் நாடு முழுவதும் 90 களில் பிரபலப்படுத்தப்பட்ட கம்பெனி. குறைவான விலையில் விவசாய நிலங்களை வாங்கித்தருவதாகவும்; அதிக வட்டி மற்றும் அதிக முதிர்வுத்தொகை தருவதாகவும்