அங்குசம் செய்தி எதிரொலி

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

அங்குசம் செய்தி எதிரொலி

சென்ற அங்குசம் செய்தி மார்ச் 25- ஏப்ரல் 9 இதழில், “தொழில் அதிபருக்கு பஸ்ஸ்டாண்ட் விற்பனை..? தர்மபுரி ‘ஹாட் டாக்’ என்ற தலைமைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.  செய்தியில், “தர்மபுரியில் திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேறுமா அல்லது தொழிலதிபர் இளங்கோவன் குடும்பத்தாரின் ஆசை நிறைவேறுமா என்பதற்கான தீர்வு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கையில் தான் உள்ளது” என குறிப்பிட்டிருந்தோம். இந்நிலையில் சமீபத்தில் சட்டமன்றத்தில் உள்ளாட்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், “தர்மபுரியில் பேருந்து நிலையம் தற்போது இருக்கும் இடத்திலேயே தரம் உயர்த்தப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வரவேற்று தர்மபுரி திமுகவினர் நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

5
Leave A Reply

Your email address will not be published.