எம் எஸ் பாஸ்கர் தேர்தலில் நிற்கிறாரா?

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

நடிகர் எம் எஸ் பாஸ்கர் அவர்கள் சிறந்த பக்திமான்…. கடவுள் நம்பிக்கை உள்ளவர். அவர் எந்தக் கட்சியிலும் ஈடுபட மாட்டார். எந்த தேர்தலிலும் நிக்க மாட்டார்.

அவர் நடித்த படத்தை பார்ப்பதற்காக பிஜேபி தலைவர்கள் வந்திருக்கிறார்கள. அந்த நிகழ்ச்சிக்கு சென்று இருந்தாரே தவிர வேறொன்றும் இல்லை…

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

எம் எஸ் பாஸ்கர் தேர்தலில் நிக்கிறார் என்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள்… (என்ன கூலி வாங்கினார்களோ என்று தெரியவில்லை)

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

எம் எஸ் பாஸ்கர்
எம் எஸ் பாஸ்கர்

சங்கிகள்தான் இந்த மாதிரி வெறுப்பு அரசியலை செய்வார்கள் என்றால….. இப்போது சில முஸ்லிம்களும் இந்த வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்….

மதச்சார்பு இல்லாமல் சிந்திக்கிறவரை மத சார்பு உள்ளவனாக மாற்றுகின்ற அயோக்கியத்தனம் நடந்து கொண்டிருக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்….

 

ஜி பாலன்
(எம்.எஸ். பாஸ்கரின் செய்தி தொடர்பாளர் )

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.