அங்குசம் சேனலில் இணைய

பணியில் அலட்சியமாக இருந்ததாக ரயில்வே ஊழியர் பணியிடை நீக்கம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பணியில் அலட்சியமாக இருந்ததாக ரயில்வே ஊழியர் பணியிடை நீக்கம் !

சிவகங்கை ரயில் நிலையத்தில் பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி ரயில்வே ஊழியர் பணியிடை நீக்கம்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

சிவகங்கை ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கும் ஊழியராக பணியில் இருந்து வந்தவர் சொக்கலிங்கம்.
16.07.2023 முதல்  தீபாவளிக்கான முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில், டிக்கெட்டை பெற பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அப்போது டிக்கெட் வழங்கும் பணியில் இருந்த சொக்கலிங்கம் என்ற ஊழியர் பயணிகளுக்கு டிக்கெட் வழங்க கால தாமதப்படுத்தியதாகவும், அலட்சியம் காட்டியதாகவும் புகார் எழுந்தது. பயணிகளும் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு நேற்று 16.07.2023 ரயில்வே ஊழியரிடம் வாக்குவாதம் செய்ததோடு இது குறித்து ரயில் நிலைய மேலாளரிடமும் புகார் தெரிவித்தனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சொக்கலிங்கத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

– பாலாஜி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.