அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

புதுமண ஜோடி டைரக்டர் சிபி-ஸ்ரீவர்ஷினி ஹேப்பி பிரஸ்மீட் !

0

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

புதுமண ஜோடி டைரக்டர் சிபி-ஸ்ரீவர்ஷினி ஹேப்பி பிரஸ்மீட்! எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ‘டான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சிபி சக்ரவர்த்திக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ஸ்ரீ வர்ஷினிக்கும் இந்த மாதம் 05–ஆம் தேதி ஈரோட்டில் திருமணம் இனிதே நடைபெற்றது.

HARINI JEWELLERS TRICHY

திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர். திருமணத்திற்குப் பின் சிபி சக்கரவர்த்தியும் அவரது மனைவி ஸ்ரீ வர்ஷினி சிபியும் செப்டம்பர் 12-ஆம் தேதி மதியம் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

‘டான்’ படத்திற்கு பத்திரிகையாளர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்த சிபி, அடுத்தடுத்த படங்களுக்கு பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவு தேவை என்றார். வெளியூரில் திருமணம் நடந்ததால் யாரையும் அழைக்க முடியவில்லை என்பதற்காகவே இந்த சந்திப்பு என்றார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.