வேலைநாடுநர்களுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் !

இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு தனியார்துறைகளைச் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.

கார சாரமான பூரி! சமையல் குறிப்பு – 16

புது விதமாக நான் சொல்லப்போகும் ரெசிபியை வைத்து காரசாரமாக தான் ட்ரை பண்ணி பாருங்களேன்.  குருமா செய்யாமல் வெறும் பூரியாக கூட சாப்பிடலாம். சரி வாங்க இதை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இந்த காலத்தில் இப்படி ஒரு மாமனாரா?

நான் வீட்ல இருந்தா, காலையில சிக்கன், மதியம் மட்டன், நைட்டு பிரியாணி தினமும் வாங்கிட்டு வந்துடுவாரு.. "எதுக்கு இவ்ளோ செலவு பண்றீங்கனு" கேட்டா,  நாம போயிட்டு வாங்கினா அந்த குடும்பம் வாழும்.

தனித்தனியாக தத்துகொடுக்கப்பட்ட இரட்டையர்கள் 17 ஆண்டுகள் கழித்து இணைந்த சுவாரஸ்யம்!

சீனாவின் ஹெபே மாகாணத்தில் ஒரே நகரத்தில் ஸாங் குவோஸின், ஹை சாவ் எனும் இரண்டு பெண்கள் இருந்துள்ளனர். இந்த இருவரும் தற்செயலாக சந்தித்து சிறந்த நண்பர்கள் ஆகியுள்ளனர்.

சொல்வெளி அரங்கினில் மலர்ந்த “உதிரிலைகளில் மீந்த பச்சையம்”

சொல்வெளி அரங்கினில் மலர்ந்த “உதிரிலைகளில் மீந்த பச்சையம்” கும்பகோணம் சொல்வெளி இலக்கியக் கூடம் நிகழ்த்திய  நான்காவது நூலறிமுக அமர்வு அது. மௌவல் பதிப்பகமும் இணைந்து நடத்தியது. கடந்த ஞாயிறு (14.09.2025) சிறப்பாக நிகழ்ந்தேறியது நூலறிமுகம்.…

தமிழகத்தில் தலைதூக்கும் வடக்கன்களின் அட்ராசிட்டி ! தலையிட்டு தடுத்து நிறுத்துமா, தமிழக அரசு ?

விவசாய நிலத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவரை  உடன் பணிபுரிந்த வட மாநில இளைஞர்கள் கழுத்தை நெரித்து  கொலை செய்து  கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது.

நீ செத்தாதான் … எனக்கு சொத்து கிடைக்கும் … உயிலுக்காக பெற்ற தாயின் உயிரை எடுத்த சைக்கோ மகன் !

சென்னை வீட்டை விற்று பணத்தை தர வேண்டும் அல்லது விலை உயர்ந்த இருசக்கர வாகனம் வாங்கித் தர வேண்டும் என  தந்தையிடம் வெற்றி செல்வன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளான்.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சையில் நடைபெற்ற கம்பன் பெருவிழா !

கம்பன் கழகத்தை துவக்கிய புலவர் ஆ.பசுபதி மறைவையடுத்து, கழகத்தின் பொறுப்பை ஏற்று முன்னாள் அமைச்சர் சி.கா.மி. உபயதுல்லா திறம்பட நடத்தியும் வந்தார்.

அரசின் திட்டங்கள் மக்களைச் சென்று சேர்கிறதா ? களத்தில் இறங்கிய துணை முதல்வர் !

மாவட்டத்தின் அடிப்படை வசதிகள், சாலை, குடிநீர், கல்வி, சுகாதாரம், வேளாண்மை, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் நடைபெற்று வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.