Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
துறையூர் – பணியிலிருந்த போக்குவரத்து பெண் காவலரை கடித்த இளைஞர் கைது !
துறையூரில் பணியிலிருந்த போக்குவரத்து பெண் காவலரை கடித்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகேயுள்ள வேலம்பட்டியைச் சேர்ந்த ஜெயகுமாரின் மனைவி அம்பிகா(32). இவர் துறையூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் முதல்நிலைக்…
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் தோழமை பொங்கல் விழா கொண்டாட்டம்!
மகளிருக்கான கோலப்போட்டி, குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. விழாவின் முடிவில் பரிசுகள் சக்கரை பொங்கல், வெண் பொங்கல் மற்றும் கரும்புகள் ஆகியவை அனைவருக்கும் வழங்கப்பட்டன.
பேரம் படியவில்லை – கூட்டணி அறிவிக்காமல் பின்வாங்கிய பிரேமலதா(?)
“தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்போம்” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா 6 மாதங்களுக்கு முன்பே அறிவித்துவிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா,“யாருடன் கூட்டணி என்பதைக் கடலூரில் ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில்…
ரூ.1.32 கோடி மதிப்பிலான கட்டிடங்கள் திறப்பு விழா!
நென்மேனி ஊராட்சிக்குட்பட்ட வன்னிமடையில் பயணிகள் நிழற்குடை கட்டிடம், உப்பத்தூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், கஞ்சம்பட்டியில் அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு
மூன்றாம் பாலினத்தவருக்கு பணி நியமன ஆணை!
திருச்சி மாநகரத்தில் பயிற்சி பெற்ற மூன்றாம் பாலினத்தை சேர்ந்த ஊர்க்காவல் படையினருக்கு பணிநியமன ஆணையினை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வழங்கினார்கள்.
அட இது தெரியாம போச்சே – பாகம் 04
நம்ம சமையலறையில் இருக்கிற பொருளை வைத்தே, நம் உடல் ஆரோக்யத்தை எப்படியெல்லாம் பராமரிக்கலாம்னு ஆரோக்ய ஆத்திச்சூடி மாதிரி பாட்டாவே படிச்சிட்டாங்க, நம்ம முன்னோர்கள்.
அட கொய்யா-வுல இவ்வளவு விஷயம் இருக்கா ? வாழ்க்கை வாழ்வதற்கே-09
கொய்யாவில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் உடலில் கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கிறது.
சுயமரியாதை வீரர் திருவாரூர் கே.தங்கராசு ! யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை 35
பெரியாரின் கருத்துக்களை, கொள்கைகளை, இலட்சியங்களைப் பொதுமக்களிடம் கொண்டு சென்ற பெரியார் கருத்தியல் தளபதிகளில் முன்னணி வரிசையில் இருப்பவர் திருவாரூர் தங்கராசு
வேலைவாய்ப்பு செய்திகள்…….
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு மற்றும் வயது…
Food Trucks & Delivery Boxes – ஒரு சிறந்த வியாபாரம் ! ஹோட்டல் தொழில் என்றொரு உலகம் பகுதி…
அனைத்து ஊர்களிலும் ஓரளவு பிரபலமடைந்து வரும் Food Trucks தொழில் குறித்தும் டெலிவரி பாக்ஸ் குறித்தும் இந்த இதழில் பார்ப்போம்.
