ஸ்ரீரங்கம் தொகுதி  யாருக்கு வெற்றி ! முழுமையான அலசல்  ! தேர்தல் களம் 2026 :

திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் சார்பில் முத்தரையர் சமூகத்தினரே வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டனர். இதன்காரணமாகவே, இத்தொகுதி முத்தரையருக்கான தொகுதி என்பதாக பெயரெடுத்தும் விட்டது.

சாதி சனாதன எதிர்ப்பில் சாதித்து காட்டிய மாவீரன் சாகு மகாராஜா!

இந்தியாவில் பார்ப்பனர்கள் அல்லாதவர்களுக்கு இடஒதுக்கீடு முன்மொழிந்த கோல்காபூர் சாகு மகாராஜாவும் (1902) , மைசூர் மகாராஜாவும் Stuart Mitford fraser அவர்களிடம் அரசியல் பயிற்சி பெற்றவர்கள் என்பது கவனிக்கதக்கது.

உலகின் முதல் அறுவை சிகிச்சை ! பைபிள் புதிரா? புனிதமா? – தொடர் – 05

"எலும்பை எடுத்துவிட்டு அந்த இடத்தைச் சதையினால் மூடினார்" என்பது இன்றைய பிளாஸ்டிக் சர்ஜரி அல்லது Reconstructive Surgery-க்கு இணையானது.

நீண்டநாள் கனவு நிறைவேறிய தருணம்!

2011 - 2012 அப்போதைய அதிமுக ஆட்சிக்காலத்தில் 20 இலட்சம் மதிப்பீட்டில் அப்போது உணவுத்துறை அமைச்சராக சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் பா.மோகன் இருந்த சமயத்தில், திறக்கப்பட்ட பேருந்து நிலையம் சிதிலமடைந்த நிலையில், அமைச்சர் எ.வ.வேலுவின் தீவிர…

தலைமுறை இன்னொரு தலைமுறைக்கு வழங்கிய உயரிய அங்கீகாரம்

அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர், எளிமையின் அடையாளத்திற்கு மதிப்பளிப்பதுதான் உண்மையான ஜனநாயகம். மாண்புமிகு முதலமைச்சர் ( Chief Minister of Tamil Nadu ) அவர்களின் இந்த மாண்பு, வருங்காலத் தலைவர்களுக்கு ஒரு உன்னதமான பாடம்!

இருபது வருட போராட்டம் ! முடிவுக்கு கொண்டுவந்த எம்.பி. அருண் !

2.4 கி.மீ தொலைவு கொண்ட வனத்துறை வசமிருந்த தார்ச்சாலையை 3.57 மீட்டரிலிருந்து 5.75 மீட்டராக அகலப்படுத்திக்கொள்ளவும் அனுமதியை பெற்றிருக்கிறார்கள்.

ரூ.17.68 கோடி மதிப்பிலான ஆறு மேம்பாட்டு பணிகள் திறப்பு விழா !

நிறைவு பெற்ற பணிகளில், திருக்கோயிலுக்கு வரும் வழியில் அர்ஜுன நதி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்டுதல், கோவில் வளாகத்தில் நான்கு சுகாதார வளாகங்கள் மற்றும் குளியலறைகள் அமைத்தல், உட்பிரகார மண்டபத்தில் கான்கிரீட் தூண்களில்

உயிர்பலி வாங்கும் தேசிய நெடுஞ்சாலைகளும் … சோதனைச் சாவடி சோகங்களும் !

“தேசிய நெடுஞ்சாலையில், உள்ளூர் மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கண்டிப்பாக அணுகு சாலைகளை அமைக்க வேண்டும்.

இன்னும் ஒரு நூறாண்டு வாழ்ந்திருக்கக்கூடாதா?

இந்தியா தன் நல்லகண்ணையே இழந்துவிட்டது... அந்நிய ஆதிக்கத்தின் விலா எலும்புடைத்த உன் போராட்டம் தோழர்களின் தோள் எலும்பாகிப் போனது...

அங்குசம் பார்வையில் ‘தடயம்’ வெப் சீரீஸ்

சின்னச் சின்ன திருட்டுகளில் இறங்கிய இவர்கள் எப்படி கொலையாளிக் குற்றவாளிகளாக்கப்பட்டார்கள்  என்பதற்கு கரெக்டான காரணத்தைச் சொல்லியிருக்கிறார் டைரக்டர் நவீன்குமார் பழனிவேல்.