Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
சாதி மாறி கல்யாணம் பண்ணியிருக்கியே வெட்கமா இல்லையா ? சாதி சான்று தர மறுத்த தாசில்தார் !
கலப்புத் திருமணம் செய்து இருக்கிறாய் உனக்கு வெட்கமா இல்லையா - ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த பெண்ணை, கோவில்பட்டி தாசில்தார் அவதூறாக பேசி ஜாதி சான்றிதழ் தர மறுத்ததாக குற்றச்சாட்டு.
பன்றிகளை தீயிட்டு கொளுத்தும் உரக்கிடங்கு! ஆழ்ந்த உறக்கத்தில் நகராட்சி நிர்வாகம் !
பன்றி வளர்ப்போருக்கு ஆதரவாக பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்தினர் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு ...
கண் திருஷ்டி அல்ல. இதன் பின்னால் ரத்தம் தெறித்த கொடூர வரலாறு இருக்கிறது
மதுரையில் எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள் என்ற வரலாறும் படித்திருப்பீர்கள். எண்ணாயிரம் பேர் என்றும், எண்ணாயிரம் என்ற ஊரைச்சேர்ந்த சமணர்கள் என்றும் வரலாற்று
எடப்பாடி பழனிசாமி நம்பி அல்ல!
''முத்தலாக் தடை மசோதாவை அ.தி.மு.க. எதிர்க்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.
”என்னை ஏமாற்றியவர்கள்” – வில்லனான தயாரிப்பாளரின் ‘முதல்பக்கம்’
‘சின்னதம்பி புரொடக்சன்ஸ்’ பேனரில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரிப்பில் உருவாகி, வரும் ஆகஸ்ட்.01—ஆம் தேதி ரிலீசாகவுள்ள படம் ‘சென்னை ஃபைல்ஸ் –முதல் பக்கம்’.
திருச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
”விமர்சனம் பண்ணுங்க, விஷமம் கக்காதீங்க” -’பிளாக்மெயில்’ விழாவில் தனஞ்செயன்!
ஜே.எஸ்.டி.பிலிம் ஃபேக்டரி பேனரில் அமல்ராஜ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘பிளாக்மெயில்’ படம் ஆகஸ்ட்.01-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
ஒரு பி.ஆர்.ஓ.வால் உருவான ‘அக்யூஸ்ட்’ – கதை நிஜமான கதை!
‘ஜேசன் ஸ்டுடியோஸ்’, சச்சின் சினிமாஸ், ஸ்ரீதாயகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் ஆகிய நான்கு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அக்யூஸ்ட்’.
இருளைக் கிழித்துவரும் நேர்மை ஒளிக்கதிர் சகாயம் ஐ.ஏ.எஸ் ( 6 )
“அவர் இப்படித்தான். கூரையைப் பிச்சுகிட்டு கடவுள் கொடுக்கிறார். வாங்கிட்டு வேலையைப் பார்ப்பாரா? அதவிட்டுட்டு… கொஞ்சம் படிச்சுட்டா போதும். தன்னையே கடவுளுன்னு நினைச்சுக்கிருவாங்க போல! போகட்டும். இங்கேயே கிடந்து, என்னமோ செஞ்சுகிட்டே…
காயம்பட்டால் செப்டிக் (DT ) ஊசி ஏன் போடணும் தெரியுமா ? – Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
லேசான ரத்தக் காயம் ஏற்பட்டாலும் டிடி ஊசி போட வேண்டும் சரி.. எதற்காக அந்த செப்டிக் / டிடி ஊசி போடப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?