Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
கருத்து வேறுபாடு தனிப்பட்ட பகையாக மாறலாமா?
மனித மூளை வெவ்வேறு அனுபவங்கள், வளர்பு முறைகள் மற்றும் நிலைமைகளால் அமைகிறது. எனவே, ஒரு பொருளை ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணங்களில் பார்பது இயல்பானது.
டாஸ்மாக் இல்லாமல் தமிழக அரசு கஜானாவை நிரப்ப முடியாதா?
ஒரு அரசின் வளர்ச்சி, மக்களின் உடல்நலத்தை பாதிக்கும் ஒரு வருவாய் ஆதாரத்தை மட்டுமே சார்ந்து இருக்கக் கூடாது.
சட்டமன்றத்தில் முதலமைச்சர் வாய்க்கு வந்ததை உளறலாமா ?
சட்டப்பேரவை குறிப்புகளில் இடம்பெற்றிருக்கவே கூடாத வார்த்தைகள். அந்த வார்த்தைகள் நிச்சயம் நீக்கப்படவேண்டும். உண்மையில் மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் கண்டன ஆர்ப்பாட்டம் !
ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் தோழியர் மு. கண்ணகி அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
சிறார் இலக்கிய சந்திப்பு
இளம் எழுத்தாளரும் கதை சொல்லியுமான க. சாய் மகஸ்ரீ ( ஆறாம் வகுப்பு) மாணவி விஞ்ஞானி த. வி.வெங்கடேஷ்வரன் அவர்கள் எழுதிய சூரியனும் கோள்களும் நூலைக் குறித்து ஆழமான விமர்சன உரை வழங்கினார்.
பாகற்காயில் இத்தனையும் இருக்கா?
பாகற்காயில் நார்ச்சத்து அதிகமுள்ளதால், செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்தத்தை சுத்திகரிக்கிறது.
டி.ஆர்.இ.யு. தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !
ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் பெற்று வந்த 'மேனுவல் பேப்பர் பாஸ்' முறையை ரத்து செய்துவிட்டு, 'இ-பாஸ்' ஆக மாற்றம் செய்ததை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
அங்குசம் பார்வையில் ‘கான்சிட்டி’
“நேர்மையா உழைச்சு சம்பாரிச்ச பணம் தான் நிலைக்கும், நிம்மதிய கொடுக்கும்” இந்த ஒரு வரி வசனத்தை இரண்டரை மணி நேரப்படத்தில் ஒரேயொரு இடத்தில் மட்டும் வைத்துவிட்டு, டிசைன் டிசைனாக சீட்டிங் ஆட்டத்தை வெளிப்படுத்தி மிரள வைக்கிறார்
அங்குசம் பார்வையில் ‘அங்கீகாரம்’
“இந்த நாட்டையே காப்பாற்றும் கார்ப்பரேட் முதலாளிகள்” என அவர் பேசும் இந்த ஒத்த வசனத்தால் ஒன்றியத்தையே கிழித்துவிட்டார் தென்பாதியான்.
தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்த சின்னஞ்சிறிய தீப்பொறி இதுதான் !
“கடந்த 2020 ம் ஆண்டு ஜூன் 22 அன்று கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கிளை சிறையில் இருந்து பென்னிக்ஸ் அழைத்து வரப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.
