தேர்தல் அறிக்கை தயாரிப்பில் கனிமொழி கருணாநிதி எம்பி!

பொதுநலச் சங்கங்கள் - வணிக அமைப்புகள் - இளைஞர்கள் - விவசாய அமைப்புகள் - தொழிலாளர் அமைப்புகள் - பொதுமக்கள் என  பல்வேறு தரப்பினரை சந்திக்க திமுக துணைப் பொதுச்செயலாளரும் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி

மேலே மோடி… கீழே எடப்பாடி ! திமுக-வுக்கு சவால் விட்ட அமைச்சர் !

மேடையில் பேசிய கே.டி.ராஜேந்திரபாலாஜி, “எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருவோம் என சிலர் பேசுகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருவது அவரது தொண்டர்களால் மட்டுமே முடியும்”

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்:

முகாமில் தொழில்துறை,சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு தனியார் துறைகளைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.

யூடியூப் பார்த்து இதை செய்யலாமா? வேண்டாமே விபரீதம்!

சாட் ஜிபிடி, ஏ ஐ ஜெமினி, உன் குழாயடி (YOU TUBE) சண்டைகள், இண்ஸ்டா கிராம திண்ணை பேச்சுகள் இதையெல்லாம் மட்டுமே நம்பினால் சேதம் நமக்குத் தான்.

யாருமே தடுக்கல …

காதலை போற்றும் இச்சமூகத்தில் தான் சாதி மாறி காதலித்த, திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்திற்காக இளம் காதலர்கள் தம்பதிகள் வெட்டிப் படுகொலை செய்யப்படுகிறார்கள். 

JCI RockTown மற்றும் Ideal Foundation இணைந்து நடத்திய பாரம்பரிய பொங்கல் விழா!

குழந்தைகளுக்காக பல்வேறு பாரம்பரிய மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. குழந்தைகள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர்.

ஜனவரி 22-ல் ஜி.வி. பிரகாஷ் குரலில் திருவாசகம்!

திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக உருவாக்க வேண்டும் என்பது ஜி.வி. பிரகாஷின் நீண்ட நாள் கனவு. அந்த கனவின் முதல் படியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு இசையமைத்து,

திமுக எம்எல்ஏவின் ‘மை லார்ட்’ டிரெய்லர்!

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் 'மை லார்ட் ' படத்தின் டிரெய்லர்  நேற்று (ஜனவரி 19) வெளியிடப்பட்டிருக்கிறது.

இதை சமூகமாக வன்மையாக கண்டித்திருக்க வேண்டும்!

பாலியல் சீண்டலுக்கு உள்ளானால் நிச்சயம் அந்த பாதிப்பை ஏற்படுத்தியவருக்கு எதிராக புகார் அளித்து அதற்குரிய தண்டனையை நீதியின் பக்கம் இருந்து பெற்றுத் தருவது தான் சரியான வழக்கம்.

ஏழை மக்களுக்கான நடமாடும் மலிவு விலை உணவகம் !

சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் இணைந்து மதுரை சரவணா கிச்சன் என்ற பெயரில் ஏழை மக்களுக்கான நடமாடும் மலிவுவிலை உணவகத்தை சரவணா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சரவணன் துவக்கி வைத்தார்