போலி நிருபர்கள் அத்துமீறல்…! லஞ்ச ஒழிப்புத்துறை எச்சரிக்கை!.

போலி நிருபர்கள் அத்துமீறல்...!லஞ்ச ஒழிப்புத்துறை எச்சரிக்கை!. திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் சிலர் பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய சட்டப்படியான பணியை செய்யாமல் கையூட்டு பெறுபவர்களை…

உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பாழடைந்த நீர்த்தேக்க தொட்டி ! தேவை பதில் அல்ல ஆபிசர்ஸ் …

உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பாழடைந்த நீர்த்தேக்க தொட்டி ! தேவை பதில் அல்ல ஆபிசர்ஸ் ... போர்க்கால நடவடிக்கை ! திருப்பத்தூர் மாவட்டம் ,பொம்மிக்குப்பம் இந்திரா நகர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட நீர்த்தேக்கத்…

நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு ! நம்பிக்கை வைத்து தான் கெட்டுக் கொண்டிருக்கின்றோம் நாம் !!…

நம்பினார் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு! நம்பிக்கை வைத்து தான் கெட்டுக் கொண்டிருக்கின்றோம் நாம் !! - ஆதங்கப்படும் ஐபெட்டோ அண்ணாமலை ! முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா பிறந்தநாளில், அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சங்க மூத்த நிர்வாகியாக…

அ.தி.மு.க மாணவரணி சார்பில் இலவச மருத்துவ முகாம் !

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி  அ.தி.மு.க மாணவரணி சார்பில் இலவச மருத்துவ முகாம் . மாநில செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் என்று தொடங்கி வைத்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி…

ஜாதிக்கும், மதத்துக்கும் அப்பாற்பட்டவன் – எடப்பாடி பழனிச்சாமி !

தருமபுரி மாவட்ட கொங்கு இளைஞர்களின் மேம்பாட்டிற்காக பல்துறை பயிற்சி அளிக்கும் அரூர் கொங்கு பல்நோக்கு பயிற்சி ஆலயம் கொங்கு இளைஞர்களுக்கு அர்ப்பணிக்கும் பெருவிழா, அரூரில் கடந்த பிப்-05 அன்று நடைபெற்றது. கொங்கு இனத்தின் தலைசிறந்த சாதனையாளரும்…

பெற்றோரின் கையால் மாணவிகளுக்கு பட்டம் வழங்கச் செய்த அமைச்சர் !  – கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி

பெற்றோரின் கையால் மாணவிகளுக்கு பட்டம் வழங்கச் செய்த தொழில்துறை அமைச்சர் !  - கல்லூரி விழாவில் நெகிழ்ச்சி தமிழ்நாடு அரசின் தொழில்-முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சரும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான முனைவர்…

“டைரக்டருடன் நிஜ சண்டை போட்ட ‘போர்’ ஹீரோயின் !

"டைரக்டருடன் நிஜ சண்டை போட்ட 'போர்' ஹீரோயின்! 'சைத்தான்', 'டேவிட்', 'வாஷிர்', 'ஷோலோ' போன்ற படங்களை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் நாயகர்களாக நடித்திருக்கும் படம் 'போர்'. டி.ஜே.பானு, சஞ்சனா…

திமுக கூட்டணியும் – மனிதநேய மக்கள் கட்சி நெருக்கடியும் !

மனிதநேய மக்கள் கட்சியும் அடிமட்ட தொண்டர்களின் ஏக்கமும் ! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், எந்தெந்த கட்சிக்கு எத்தனை சீட்டுகள் என்பதெல்லாம் ஏறத்தாழ நிறைவு பெற்றுவிட்ட நிலையில், ”மக்களவை தொகுதிப் பங்கீட்டில் முதல்வர் எங்களை ஏமாற்ற மாட்டார்”…

இந்திய விவசாயிகளை குப்புறத் தள்ளி குழியும் தோண்டிய கதை !

இந்திய விவசாயிகளை குப்புறத் தள்ளி குழியும் தோண்டிய கதை - தலைநகர் டில்லியில் ஐந்து இலட்சம் விவசாயிகள் கண்ணீர் புகைக் குண்டுகள், சாலையில் பதித்த குத்தீட்டிகள், காங்கிரீட் சுவர்கள் என பல தடைகளை மீறி குறைந்தபட்ச ஆதார விலைக்காகப்…

கூட்டணியில் வேதனையுடன் மதிமுக – திமுக அரவணைக்குமா ?

கூட்டணியில் வேதனையுடன் மதிமுக திமுக அரவணைக்குமா? பரபரப்பு தகவல்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு திமுக கூட்டணிக் கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தியது. மதிமுக சார்பில் கட்சியின் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூன் கலந்துகொண்டார். பேச்சுவார்த்தை…