” தொடர் வெற்றிகளும் ஆபத்து தான்” – டைரக்டர் என்.லிங்குசாமி !

“ நீளத்தைக் குறைப்பதால் மட்டுமே படம் நன்றாக வரும்னு சொல்ல முடியாது. ஆனால் ஏன் குறைத்தேன் என்பது  படம் பார்க்கும் போது உங்களுக்குப் புரியும்.

மன்னிப்புக் கேட்ட கீர்த்தி சுரேஷ்! ஏன்? எதுக்கு ? எங்கே?

பேசன் ஸ்டுடியோஸ்’ சுதன் சுந்தரம், ஜெகதீஸ் பழனிச்சாமி தயாரித்துள்ள இப்படத்தை ஜே.கே.சந்துரு டைரக்ட் பண்ணியுள்ளார்.

அவுட்டோர் கேட்டரிங் எனும் அட்டகாசமான வாய்ப்பு ! ஹோட்டல் தொழில் என்றொரு உலகம் பகுதி –25

ODC – Out Door Catering எனப்படும் வியாபாரம் நாம் அனைவரும் நன்கு அறிந்ததாகும். எளிய நடையில் சொல்ல வேண்டுமானால், ஆர்டரின் பேரில் விசேஷங்களுக்கு உணவு தயாரித்து தரப்படும் என சொல்வார்களே, அதன் பெயர்தான் அவுட்டோர் கேட்டரிங்.

சிக்கிய “மக்கள் பிச்சை”.. சிக்காத அதிகாரிகள் கரூர் களேபரம்

நீங்க கேட்ட பணத்தை அவர்கிட்ட கொடுத்துட்டேன். இதுக்கு மேல என்னால முடியாது என வெள்ளந்தியாக ஒருவர் சொல்ல அதிர்ந்து போனார்கள் குளித்தலை போலீஸார்.. அந்த நபரை ஆசுவாசப்படுத்தி நடந்ததை விசாரித்தார் குளித்தலை காவல்நிலைய ஆய்வாளர் கருணாகரன்.

ஈரோடு தமிழன்பன் பன்முகப் படைப்பாளி !

அவர் ஒரு கவிஞர் மட்டுமல்ல; கல்வியாளர், திறனாய்வாளர், சிறார்இலக்கிய ஆசிரியர், ஹைக்கூ–சென்ரியுபரப்புபவர், சாகித்ய அகாடமி விருது பெற்றவர், மக்களிடம் நேரடியாகச்செல்லும் சொற்பொழிவாளர்.

மக்கள் போராளிக்கு ”தகைசால் தமிழர் விருது” கோரிக்கை வைத்த நீதியரசர் !

இன்று நான் பேசுவதற்கும், நீங்கள் கேட்பதற்கும் நமக்கு உரிமை உள்ளது. அதற்கு அடிப்படைக் காரணம் இந்திய அரசியலமைப்புச் சட்டமே ஆகும். அதுவே இந்தியாவின் மரபணு ஆகும்.

சிறு கீரை தேங்காய்பால் கூட்டு! சமையல் குறிப்பு – 57

தினமும் ஒரு கீரை நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லது.சுடச்சுட சாதத்தில் சிறுகீரை கூட்டு குழம்பு ஊற்றி அதில் சிறிது நல்லெண்ணெய் விட்டு

கிணற்று தவளைகளும் மனித மனமும் , நம்மில் மறைந்து இருக்கும் உண்மை! – அனுபவங்கள் ஆயிரம்(12)…

ஒரு பெண் குடும்பத்தில் இணையும் போது அனைவரையும் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறாள். தன்னை சரியாக வெளிப்படுத்த முயற்சி செய்கிறாள். உறவுகளை காப்பாற்ற மனதளவில் முயற்சி செய்கிறாள்.

பதுக்கப்பட்ட 4000 போதை மாத்திரைகள் ! வளைத்து பிடித்து போலீஸ்!

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ரூ.1,62,000/- மதிப்புள்ள சுமார் 4000 போதை மாத்திரைகள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2 நபர்களை கைது

மாணவர்களின் வேலைவாய்ப்புப் பாதையை மேம்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

எதிர்காலத்திறன்களுடன் மாணவர்களை மேம்படுத்துவதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகளில் இந்த ஒப்பந்தம் ஒரு மைல்கல்லாக அமைந்ததுடன்,